August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

September 11, 2022

அதர்வாவின் பயணத்தில் ‘டிரிகர்’ முக்கியமான படமாக இருக்கும் – தயாரிப்பாளர் ஸ்ருதி

0 683 Views

பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் தயாரிக்கும் படம் ‘டிரிகர்’. இதன் நாயகன் அதர்வா. நாயகி தான்யா ரவிச்சந்திரன். இசை ஜிப்ரான். இயக்கம் சாம் ஆன்டன்.  செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ஸ்ருதி கூறியதாவது: “பிரபு தேவா நடித்த ‘லஷ்மி’, மாதவன் நடித்த ‘மாறா’ போன்ற வெற்றிப் படங்களுக்குப் பிறகு நாங்கள் தயாரிக்கும் படம் ‘டிரிகர்’.  எங்களுடைய முந்தையப் படங்களை மென்மையான கதைக் […]

Read More
September 10, 2022

Allurion launches world-leading weight management solution in India

0 566 Views

The Allurion Swallowable Capsule, backed by the comprehensive Allurion Program The Allurion Program includes: The Allurion Swallowable Capsule – the world’s first and only procedureless* gastric balloon for weight loss   The Allurion Virtual Care Suite (VCS), powered by the Allurion Iris Al platform and featuring the Allurion Mobile App, Connected Scale and Health Tracker […]

Read More
September 10, 2022

இளைஞர்களுக்கான இதய விழிப்புணர்வு செயல்திட்டத்தை தொடங்கும் பிரசாந்த் மருத்துவமனை!

0 678 Views

லயோலா கல்லூரியுடன் இணைந்து இதை செயல்படுத்துகிறது. தமிழ்நாடு அரசின் மாண்புமிகு சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறையின் அமைச்சர் திரு. சிவ.V. மெய்யநாதன் இப்பரப்புரை திட்டத்தை தொடங்கி வைத்தார்.   இப்பரப்புரை செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக”Heart Film Festival” நடத்தப்படவிருக்கிறது.   குறும்பட போட்டி நிகழ்வான இதில் கல்லூரி மாணவர்கள்,திரைத்துறை ஆர்வலர்கள் மற்றும் படைப்பாளிகள் பங்கேற்கலாம்   சென்னை, 10 செப்டம்பர், 2022: இந்நாட்டில் இளவயது நபர்கள் மத்தியில் […]

Read More
September 9, 2022

கணம் திரைப்பட விமர்சனம்

0 981 Views

அம்மா தரும் உணவு மட்டும் அதிகம் சுவைப்பதற்குக் காரணம், உணவுடன் பாசத்தையும் சேர்த்து அம்மா பிசைந்து கொடுப்பாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதைப்போலவே அதிகம் நம் படங்களில் கையாளப்படாத சயின்ஸ் பிக்சன் வகையறா யுக்திகளிலும் அந்தத் தாய் பாசத்தைப் பிசைந்து கொடுத்தால் அந்த படம் ருசிக்கும் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக். அதிலும் அம்மாவை இழந்த குழந்தைகளுக்குதான் தெரியும் அந்த சோகம் எப்பேர்ப்பட்ட வலியைத் தரும் என்பது. அப்படி […]

Read More
September 9, 2022

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக சவுக்கு சொடுக்கும் படம்..!

0 657 Views

பெண்கள் மீதான வன்முறை என்பது அன்றாடம் நாம் கேட்கின்ற, பார்க்கிற, படிக்கின்ற விசயங்களாக மாறி வருகின்றது. அதில் பாதிக்கப்படும் பெண் ஒருவேளை நம் வீட்டு பெண்களாக இருந்தால்… எண்ணும்போதே, சிலருக்கு பகீரென்றிருக்கும். அத்தகைய பெண்கள் மீதான வன்முறைகளை கையாள்பவர்களின் மீது சவுக்கு எடுத்து விளாசும் விதமாக ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது.  மாரிச்செல்வன் கதை எழுத, அதற்கு திரைக்கதை அமைத்து, இயக்கியிருப்பதோடு, நடிகராகவும் அறிமுகம் ஆகிறார் ஈஷான். ஒளிப்பதிவு கே எஸ் விஷ்ணு ஸ்ரீ, எடிட்டிங் மா […]

Read More
September 8, 2022

கேப்டன் திரைப்பட விமர்சனம்

0 685 Views

இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன். தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி சாகசம் உள்ளிட்ட கதைகளைத் தந்த அவர் இந்தப் படத்தில் ஏலியன் போன்ற வினோதமான மிருகம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். சிக்கிம் பகுதியில் […]

Read More
September 7, 2022

ஷூ படம் எடுப்பதற்கு நிறைய தைரியம் தேவை – நக்கீரன் கோபால்

0 756 Views

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.  இவ்விழாவினில்.. தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது… தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை […]

Read More