அமாலாவை மறக்க முடியுமா..? ஒரு துருவ நட்சத்திரமாக தமிழ் வானில் மின்னி அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முடித்தவர் கந்தக மின்னலாக காணாமல் போய் ஆந்திர மருமகளாக செட்டிலானார். அதற்குப் பின் தமிழில் நேரடியாக நடிக்காதவர் இப்போது டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம் உரையாட நேர்ந்ததில் இருந்து… ‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் என்னை சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். […]
Read Moreமுன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘கேப்டன்’ டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும் ஆர்யா ஒரு பெரிய வேற்றுகிரக உயிரினத்தை எதிர்கொள்ளும், இறுதி […]
Read Moreமினி காரின் வசதியில் ஒரு எலக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்… சென்னை, செப்டம்பர் 06, 2022: ‘ஒரு முருகப்பா குழும நிறுவனமான டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா’ இன் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி, இன்று சென்னையில் மோன்ட்ரா எலக்ட்ரிக் 3W ஆட்டோவை அறிமுகப்படுத்தியது. இந்த 3W ஆட்டோவின் வெளியீடு மின்சார வெளியிடத்தில் பிராண்டின் நுழைவைக் குறிக்கிறது. இந்த புதிய வாகனம், இந்தியாவின் கடைசி எல்லை இயக்கத் துறையில் அதன் தனித்துவமான தோற்றம், சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் […]
Read Moreஉறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம் தயாராகி வருகிறது. கதாநாயகனாக விஜய்குமார் நடிக்க நாயகிகளாக ’அயோத்தி’ […]
Read MoreMovie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். இவ்விழாவினில்.., இயக்குனர் ஹரி கூறியதாவது.., “படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக […]
Read MoreVFX மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டொமைனில் தடம் பதிக்கிறது குறுகிய காலமான 3 ஆண்டுகளுக்குள் சிறந்த வாடிக்கையாளர் தளத்தையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது எதிர்கால மனிதவள தேவைக்காக அமேஸ் மல்டிமீடியாவுடன் கூட்டாண்மை சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஹுண்டாய் Creta கார் அன்பளிப்பு சென்னை: மீடியா துறையில் பல வருட கால அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் குழு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள […]
Read Moreபடத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து […]
Read More