August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

November 23, 2022

ஹனு-மேன் ஒரு பான் இந்திய திரைப்படம் மட்டுமல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம் – இயக்குநர் பிரசாந்த் வர்மா

0 468 Views

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹனு-மேன்’. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. […]

Read More

பட்டத்து அரசன்

by November 22, 2022 0 In Uncategorized

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் பல பிரமாண்ட திரைப்படங்களை தயாரிப்பதோடு, மண் சார்ந்த, எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை சொல்லும் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்ட படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘பட்டத்து அரசன்’.   அதர்வா மற்றும் ராஜ்கிரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுகம் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். […]

Read More
November 22, 2022

பிரபலங்கள் குவிந்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மகள் ரேவதி- அபிஷேக் திருமணம்

0 519 Views

டாக்டர். G. தனஞ்ஜெயன், தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை அவரது எழுத்திற்காக வென்றிருக்கிறார். G. தனஞ்ஜெயனின் இரண்டு மகள்களும் தங்களது மேல் படிப்பை (M.S. in Computers) USA -வில் முடித்துவிட்டு […]

Read More
November 22, 2022

பிரதமர் வழங்கிய பணி நியமனங்கள் தேர்தல் ஸ்டண்ட் – மல்லிகார்ஜுன கார்கே

0 517 Views

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தமது டுவிட்டர் பதிவில் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததை அவர் […]

Read More
November 21, 2022

மாரி செல்வராஜ் தயாரித்து, இயக்கும், “வாழை” இன்று துவங்கியது  

0 728 Views

Navvi Studios நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, Disney+ Hotstar மற்றும் Navvi Studios வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.  தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை […]

Read More
November 19, 2022

கலகத் தலைவன் திரைப்பட விமர்சனம்

0 769 Views

கார்ப்பரேட் நிறுவனங்கள் கால் பதிக்காத இடங்கள் எதுவும் இல்லை என்று ஆகி விட்ட சூழலில் சினிமாவிலும் அவர்கள் வேரூன்றி விட, அந்த கார்ப்பரேட் நிறுவனங்களையே எதிர்த்து ஒரு படம் உருவாக்குவது என்பது பெரிய ‘ தில்..!’ அந்த ‘ தில் ‘ இயக்குனர் மகிழ்திருமேனிக்கு வந்திருப்பது பெரிய விஷயம் இல்லை.  ஆனால் கார்ப்பரேட் ‘ நிதி ‘ ஆதாரம் இல்லாத எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று அழுத்தமாகச் சொல்லும் இந்த முயற்சியில் ஆளும் கட்சியில் அங்கம் […]

Read More
November 18, 2022

செஞ்சி திரைப்பட விமர்சனம்

0 565 Views

ஆங்கிலத்தில் அடிக்கடி புதையல் வேட்டைக் கதைகள் வெளியாகும். ஆனால் தமிழில் அப்படி இல்லை. அந்தக் குறையைத் தீர்க்க (!)  களம் இறங்கி இருக்கிறார் கணேஷ் சந்திரசேகர். அவரே கதை எழுதி இயக்கி நாயகனாக நடித்தும் இருக்கிறார். அத்துடன் அவருடன் ரஷ்ய நடிகை கெசன்யா நடித்திருக்கிறார். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி இருக்க, ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது. கதை இதுதான்… பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் கெசன்யா தனது மூதாதையர் வீட்டை அடைகிறார். அங்கே பழைய புராதன […]

Read More