திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் அரிதாகவே இங்கே நிகழ்ந்திருக்கிறது. இயல்பான கதை ஓட்டத்தில் சில… கமர்சியல் கதையோட்டத்தில் சில… இதில் அனேக திருப்பங்கள் நிறைந்த கமர்ஷியல் திரைக்கதையில் உருவாகியிருக்கிறது இந்தப் படம். கதை இதுதான்… ஒரு அமைச்சரின் தம்பி என்ற கெத்தோடு இளைமைத் திமிருடன் சுற்றித்திரியும் சலீம் பாண்டாவுக்கு பெண்களைக் கடத்தி பாலியல் பலாத்காரத்துக்கு பலியாக்குவது வழக்கமாக இருக்க, மதுபானக்கூடத்தில் நடனமாடும் ரிரீனுவையும் அதே நோக்கத்தில் அணுகுகிறார். ஆனால் அவர் செய்த புண்ணியம், அவரை அந்த நேரத்தில் […]
Read Moreபவுடர் என்பது முகத்தின் மேல் ஒப்பனைக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பூச்சு. அதுவே நிஜ முகம் அல்ல. ஆனால் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி இந்த படத்தில் சொல்லி இருக்கும் விஷயம் ஒருவரது முகமே அவர்களது அகத்துக்கான பவுடர் பூச்சு என்பதுதான். உள்ளொன்று நினைக்க புறமொன்று செய்யும் வேடதாரி மனிதர்களை தோலுரித்துக் காட்டும் படம் இது. ஒரே இரவுக்குள் நடக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் ஒன்றோடு ஒன்று எப்படி பின்னிப் பிணைந்து கிடைக்கின்றன என்பதுதான் இயக்குனர் மேற்கொண்டிருக்கும் சவால். ஒரு […]
Read Moreநெருப்பு மற்றும் வதந்திகளைப் போலவே, பிரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடரான வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வேலோனியின் டிரெய்லர் வெளியாகி, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் வெகு வேகமாக சென்றடைந்துள்ளது. புஷ்கர் மற்றும் காயத்ரி அவர்களின் -Wallwatcher Films சார்பில் தயாரிக்கப்பட்டு, ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கிய 8-எபிசோட் கொண்ட இந்த தொடர் டிசம்பர் 2 ஆம் தேதி 240 நாடுகளில் ஒளிப்பரப்பாகவுள்ளது. வதந்தி தொடர், இளமமையும் அழகுமான வேலோனியின் உலகத்திற்கு உங்களை […]
Read Moreகாவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது இச்செயல்திட்டத்தை தமிழ்நாட்டின் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை: 27 நவம்பர், 2022: நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி “டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்” என்ற பெயரில் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கு திறன்மிக்க மேலாண்மைக்கான ஒரு தனித்துவமான முனைப்புத்திட்டத்தை சென்னை, காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. தமிழ்நாட்டின் […]
Read Moreஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள். கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் […]
Read Moreகாரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது. ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய மான விளையாட்டு என்பதோடு நின்று விடாமல் அதன் மூலம் இரண்டு ஊர்களுக்குள் எப்படியான உடன்பாடு இருக்கிறது என்கிற நடைமுறை உண்மையும், ஜல்லிக்கட்டு […]
Read Moreபாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 ” ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் ” DR 56 ” படத்தை தமிழ், தெலுங்கில் ஸ்ரீ […]
Read More