July 30, 2026
  • July 30, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 29, 2024

எப்போது பார்த்தாலும் சலிப்பே வராத முகம் பூமிகாவுக்கு..! – ஜெயம் ரவி

0 399 Views

*ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம் . ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியன், ராவ் […]

Read More
October 29, 2024

என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் – சூர்யா

0 295 Views

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா! ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில். சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி உள்ளிட்டப் பலர் நடிப்பில் நவம்பர் 14- ஆம் தேதி பான் இந்தியா வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கங்குவா’. இதன் இசை வெளியீட்டு விழா சனியன்று சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பாடலாசிரியர் விவேகா பேசியிருப்பதாவது, “’கங்குவா’ படம் நிச்சயம் இந்திய சினிமாவின் பெருமையாக இருக்கும். புதிய உலகம் ஒன்றை […]

Read More
October 27, 2024

பக்கவாத சிகிச்சை நிபுணர்களை மேம்படுத்த Mission Brain Attack சென்னைப் பிரிவு தொடக்கம்

0 524 Views

பக்கவாத சிகிச்சைமுறையில் உடல்நல பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் ‘Mission Brain Attack’ என்ற சென்னை பிரிவைத் தொடங்கியுள்ளது… சென்னை, அக்டோபர் 27, 2024: பக்கவாதத் தடுப்பு, உடனடி சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் உடல்நலப் பராமரிப்பு நிபுணர்களின் விழிப்புணர்வு, கல்வி மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்முயற்சியான MISSION BRAIN ATTACK ஐ இந்தியன் ஸ்ட்ரோக் அஸோசியேஷன் (ISA) தொடங்கியுள்ளது. “ஒவ்வொருவரும் ஒருவருக்கு கற்றுக்கொடுங்கள்” “Each One Teach One” […]

Read More
October 27, 2024

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இருசக்கர வாகனப் பேரணி

0 573 Views

காவேரி மருத்துவமனை மற்றும் மகளிர் மோட்டார் ஸ்போர்ட் கிளப் இணைந்து சென்னையில் நடத்தின… • காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் ஸ்போர்ட் கிளப் சேர்ந்த பெண்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உருவாக்கி ஆசியா சாதனை புத்ககம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் வெற்றிகரமாக இடம் பெற்றனர். • மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 பெண் பைக் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர். சென்னை, அக்டோபர் 27, 2024 – காவேரி […]

Read More

ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கான SaaS/சந்தா மாதிரிக்கு வாதிடும் ‘உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம்..!

ரைடு-ஹெய்லிங் சேவைகளுக்கான SaaS/சந்தா மாதிரிக்கு வாதிடும் ‘உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம்..! சென்னை, அக்டோபர் 25, 2024: சென்னை மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட ஆட்டோ மற்றும் வண்டி ஓட்டுநர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் `உரிமை குரல் ஓட்டுநர்கள்’ தொழிற்சங்கம், சவாரி சேவைகளுக்கு SaaS/சந்தா மாதிரியை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளது. இந்த புதிய SaaS அடிப்படையிலான சந்தா மாடல், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரி-ஹைலிங் பிளாட்ஃபார்ம்களால் ஓட்டுநர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது, ஏனெனில் இது ஓட்டுநர்களின் வருவாயை […]

Read More

சேவகர் திரைப்பட விமர்சனம்

by October 25, 2024 0 In Uncategorized

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் ஆகட்டும், போலீஸ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஆகட்டும் எல்லோரும் மக்களைக் காக்கும் சேவகர்களே என்று இந்தப் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கோபிநாத். ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படி இருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி அப்படி மக்களை பாதுகாக்க அந்த சேவகர்கள் தவறினால் மக்களில் ஒருவனே அந்த வேலையை செய்து விட முடியும் என்றும் நாயகன் பிரஜின் மூலம் காட்டியிருக்கிறார் . அப்படி மந்திரி, எம்.எல்.ஏ, போலீஸ் என்று அத்தனை […]

Read More
October 25, 2024

ராம்கியின் ரசிகன் நான் – லக்கி பாஸ்கர் துல்கர் சல்மான்

0 436 Views

நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ’லக்கி பாஸ்கர்’ திரைப்படம் 31 அக்டோபர் 2024 அன்று பிரம்மாண்டமாக தீபாவளிக்கு இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி, “’லக்கி பாஸ்கர்’ படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தைத் தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சினிமாத் துறையில் மிகப்பெரிய கம்பெனி. இந்தப் […]

Read More