March 3, 2026
  • March 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

January 12, 2026

ஜனவரி 15 ல் வெளியாகும் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட முன்னோட்ட விழா..!

0 78 Views

நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா..! *கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.* இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் […]

Read More
January 10, 2026

பராசக்தி திரைப்பட விமர்சனம் (4/5)

0 162 Views

மொழி அரசியலைக் குழப்பம் இல்லாமல் சொல்லி இருக்கும் படம்.  ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு அவர்களது தாய் மொழியை அழித்தால் மட்டுமே சாத்தியம் என்கிற உணர்வோடு வன்மையான சக்திகள் அதிகார வலை பின்ன, அதை எதிர்த்து நின்று தாய் மொழியான நம் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த பேர் தெரியாத போராளிகளுக்கான காணிக்கையாகிறது இந்தப் படம். 1950இன் இறுதியில் இருந்து அறுபதின் முற்பகுதி வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தித் திணிப்பின் மீதான எதிர்ப்பு போராட்டத்தில் […]

Read More
January 9, 2026

தி ராஜா சாப் திரைப்பட விமர்சனம்

0 104 Views

இந்தியாவின் பிரமாண்ட படமாக, பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியானதால் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளான படம். அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ததா..? பார்க்கலாம்..! அம்புலிமாமா கதை அளவுக்கு மிக மெல்லிய லைன். காணாமல் போன தன் கணவன் நினைவாகவே வாழ்ந்து வரும் ஞாபக மறதிப் பாட்டிக்காக தன் தாத்தாவைத் தேடிப் போகும் பேரனின் கதை. அந்தத் தாத்தா யார்..? அவர் ஏன் காணாமல் போனார்..? பாட்டி கண்ணில் படாமல் ஏன் தலைமறைவாக இருக்கிறார்..? தாத்தாவை பேரன் […]

Read More
January 8, 2026

எழுத்தாளர் சிந்து மேனகா எழுதிய ‘நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud’ நூல் வெளியீட்டு விழா..!

0 101 Views

உளவியலாளரும், கல்வியாளருமான சிந்து மேனகா எழுதிய முதல் நூலான ‘ நாம் சத்தமாக சொல்லாதவை – What We Don’t Say Out Loud ‘ எனும் நூல் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.   சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கிம்பாதம்ஸ் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியருடன் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ். சாய்- முனைவர் திருமதி சுதா சேஷய்யன் – நடிகர் /இயக்குநர் கார்த்திக் குமார்- சிக்ஸ்த்சென்ஸ் […]

Read More
January 7, 2026

திரௌபதி நாயகி ஷீலா, பாடகி சின்மயி பேசியதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் காட்டுவேன்..! – இயக்குனர் மோகன் ஜி

0 70 Views

தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை கொடுத்த ‘திரெளபதி’ படத்தின் தொடர்ச்சியை ‘திரெளபதி 2’ என்ற தலைப்பில் மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்‌ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நேதாஜி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள […]

Read More
January 7, 2026

மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளேன்..! – 50வது வருடத்தில் அறிவித்த கே.பாக்யராஜ்!

0 77 Views

திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் அவர்கள் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, 7 ஜனவரி 2026 அன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் மக்கள் தொடர்பாளர்களான டைமன்ட் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் K அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பிறகு நிகழ்ச்சிக்கு வந்த பத்திரிகையாளர் அனைவருடனும் பாக்யராஜ் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் கே. […]

Read More
January 7, 2026

Apollo Hospitals Diagnoses Complex Angina with Advanced CMD Assessment..!

0 73 Views

Apollo Hospitals Diagnoses Complex Angina with Advanced CMD Assessment; First Patient treated in Chennai • Advanced Coronary Microvascular Dysfunction (CMD) assessment reveals hidden cause of persistent chest pain • One day, non-surgical evaluation enables precise targeted treatment and rapid recovery for patients with unexplained chest pain Chennai, 6 January 2026: Apollo Hospitals, Greams Lane Chennai, […]

Read More