தமிழ் ஆன்மிக பாரம்பரியத்தை கொண்டாடும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விமர்சையாக தொடக்கம் கட்டான்குளத்தூர், மே 3, 2025: சைவ பாரம்பரியம் மற்றும் தமிழ் ஆன்மிகத் தத்துவங்களின் சங்கமமாக, மதிப்பிற்குரிய தருமபுரம் ஆதீனமும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் (SRMIST) தமிழ் பேரவையும் இணைந்து நடத்தும் 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. இதில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த தமிழ் அறிஞர்கள், ஆன்மிக […]
Read Moreஇப்படி எல்லாம் கூட உலகில் நடக்கிறதா என்று வியக்க வைக்கும் கதை. நடக்கிறதா என்பதை இயக்குனர் சைலேஷ் கொலானு விடம்தான் கேட்க வேண்டும். அடர்ந்த கானகத்துக்குள் ஒருவனை தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு ஹைப்போதெலமஸ், பிட்யூட்டரி, அட்ரினலின் என்று மூன்று சுரப்பிகளை உடலில் இருந்து எடுத்து அவனை கழுத்தை அறுத்துக் கொலை செய்கிறார் நாயகன் நானி – உறைந்து போகிறோம் நாம். கேட்கவே பதறுகிறதா… இன்னும் கேளுங்கள். அடுத்த காட்சியிலேயே அவரே போய் சூப்பரிண்டன்ட் ஆஃப் போலீசாக பதவி […]
Read MoreSky wanders Entertainment நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா மற்றும் கஞ்சா கருப்பு நடிப்பில், அருமையான காதல் கதையாக, என் காதலே திரைப்படம்…மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. திரைத்துறை எப்போதும் சாதனையாளர்களுக்கு பூங்கொத்துக் கொடுத்து சிவப்பு கம்பள வரவேற்பை வழங்கி வருகிறது. சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குநராகவும்…. கலைஞராகவும்… ஏராளமானவர்கள் அறிமுகமாகி சாதனை படைத்திருக்கிறார்கள். இந்நிலையில் 63 வயதை தொடும் பெண்மணி […]
Read Moreபடத்தின் தலைப்பே இது எந்த வகைப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. அதைத் தாண்டி யோசித்தால் கிட்டத்தட்ட கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் எல்லாப் படங்களுமே பெரும்பாலும் அந்த வகையைச் சேர்ந்தவைதான் என்பது புரிகிறது. தன் அடையாளம் தெரியாத ஒருவன் சந்தர்ப்ப வசத்தால் அதைக் கண்டுபிடித்து அடிமைப்பட்டிருக்கும் தன் இனத்தை மீட்டெடுக்கும் கதை. அத்துடன் சிரிக்கவே தெரியாமல் இருந்தவர் காதல் பூத்து தன் புன்னகையையும் மீட்டெடுக்கிறார். அந்த வேடத்தைத் தாங்கி நிற்பவர் சூர்யா என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டுமா..? சூர்யாவுக்கு […]
Read More‘நடிகர் சூரியின் “மாமன்” திரைப்பட டிரெய்லர் வெளியானது !! Lark Studios சார்பில் K குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதை நாயகனாக நடிக்க, விலங்கு சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள “மாமன்” திரைப்படத்தின், அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த டிரெய்லர், குடும்ப உறவுகளின் அன்பை, சிக்கல்களை, உறவுகளின் பெருமையை நெஞ்சம் இளக சொல்கிறது. இந்த அழகான டிரெய்லரில் தாய்மாமனாக […]
Read Moreஅறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் […]
Read Moreதமிழ் சினிமா சாசனப்படி… நல்லவர் என்றால் அது சசிகுமார். நேர்மையானவர் என்றால் தி ஒன் அன்டு ஒன்லி சமுத்திரக் கனிதான்..! இது சசிகுமார் நாயகனாக இருக்கும் படம். எனவே, அவர் ஒரு நல்லவர்… அதிலும் இதில் ரெம்…..ப நல்லவர்..! இலங்கையில் வாழ்க்கை நடத்த வசதி இல்லாமல் மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஜெகனுடன் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகிறார் தமிழரான சசிகுமார். தமிழ்நாட்டில் வசித்து வரும் சிம்ரனின் தம்பி யோகி பாபு அவர்களுக்கு […]
Read More