விஜய் 63 படத்தைப் பற்றிய தகவல்களை இன்று அதிகாரபூர்வமாக படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனர் கல்பாத்தி அகோரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஹைலைட்ஸ்… கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பில் அமையும் 20வது படம் இது. மூன்றாவது முறையாக விஜய்யை அட்லீ இயக்குகிறார். சர்காரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான்...
Read Moreசமீபகாலமாக சிம்பு ரசிகர்கள் விஷாலைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் முக்கியக் காரணம் சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம் பொங்கலுக்கு வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டதுதான். இதன் காரணமாக சிம்பு ரசிகர்கள் எந்தெந்த சமூக வலை தளங்கள் உண்டோ அங்கெல்லாம் தொன்றி விஷாலை...
Read Moreவித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தன்னகென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். சமீபத்தில் இவர் நடித்த ‘ராட்சசன்’ பெரிய வெற்றியைப் பெற்றது. ஏழு வருடங்களுக்கு முன் நடிகரும், இயக்குநருமான கே.நட்ராஜின் மகள் ரஜினியைக் காதலித்து மணம் புரிந்தார் அவர். அவர்களுக்கு ஆர்யா என்ற...
Read More2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது....
Read Moreஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில்...
Read More