August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

February 24, 2020

கன்னி மாடம் பாருங்க பெண்களே தங்கம் வெல்லுங்க…

0 994 Views

சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம்...

Read More
February 24, 2020

காட்ஃபாதர் திரைப்பட விமர்சனம்

0 1649 Views

பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர். எடுத்துக்கொண்ட  பிரச்சினை இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’,...

Read More
February 24, 2020

சூர்யாவுக்கு ஆப்பிளில் கதை எழுதும் ஹலிதா ஷமீம்

0 1058 Views

கடந்த வருட இறுதியில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்ற படம் சில்லுக்கருப்பட்டி. நான்கு வெவ்வேறு சூழல், பருவங்களை உள்ளடக்கிய காதல் கதைகளைக் கொண்டிருந்த இந்தப்படத்தைப் பார்த்து சொக்கிப் போன சூர்யா இந்தப்படத்தைத் தன் சொந்த பேனரில் வெளியிட்டு படத்துக்கு எதிர்பாராத கவனிப்பு ஏற்படச் செய்தார். இந்த படத்தில்...

Read More
February 23, 2020

மாஃபியா திரைப்பட விமர்சனம்

0 1605 Views

ஒரே படத்தில் உச்சத்துக்குப் போன இயக்குநர் கார்த்திக் நரேனின் இரண்டாவது (வெளியாகும்) படமாக ஆனதால் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் படம். இந்தப்படத்தில் வழக்கமான முறையில் இல்லாமல் முன்பின்னான திரைக்கதை உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார் கார்த்திக் நரேன். போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக வரும் அருண்விஜய்யின் மிடுக்கும், அவருக்கான...

Read More
February 23, 2020

ராஜு முருகனின் ஜிப்ஸி வெளியீட்டு தேதி அறிவிப்பு

0 846 Views

’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு ராஜூமுருகன் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஜிப்ஸி’. ஜீவா, நடாஷா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....

Read More
February 23, 2020

தலைவி கங்கனா ரணாவத் புண்ணிய நீராடிய வைரல் காட்சிகள்

0 1958 Views

தலைவி படத்தில் ஜெயலலிதா வாக நடித்து வருவதாலோ என்னவோ கங்கனா ரணாவத் துக்கு பக்தி அதிகமாகி விட்டது. ராமேஸ்வரம் கோவிலின் 22 புனித தீர்த்தங்கள பற்றி கேள்விப்பட்டு அங்கே விசிட் அடித்தவர் அங்கே பக்தி பரவசத்துடன் அனைத்து புண்ணிய தீர்த்தஞளிலும் நீராடி இருக்கிறார். கோவிலில் தலைவிக்கு ஏக...

Read More