August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

March 31, 2020

ரீ சார்ஜ் செய்யா விட்டாலும் ஏப்ரல் 17 வரை இணைப்பு துண்டிக்கப் படாது

0 897 Views

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது செல்போன் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு சென்று ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆன்லைன் வசதி இல்லாத ஃபியூச்சர் போன்களில் ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமையை கணக்கில் கொண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில்...

Read More
March 31, 2020

மகள் பிறந்த நாளுக்கு 100 மூட்டை அரிசி பரிசளித்த இசையமைப்பாளர்

0 971 Views

கொரோனாவிற்காக தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும் இந்த கால கட்டம், ஒரு வகையில் வெகு மோசமான பொருளாதார வீழ்ச்சியையும் ஏழைகளை பாதிப்பதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் ஏழை, எளியோருக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் இசையமைப்பாளர் அம்ரீஷ் கணேஷ் தனது பெண்குழந்தை...

Read More
March 31, 2020

கோலிவுட் மௌனத்தை உடைத்த சிவகார்த்திகேயன்

0 824 Views

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா   இந்தியாவிலும் தன் ஆட்டத்தை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்க எல்லா தொழில்களும் நசிந்து பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கும் அதற்கான சிகிச்சை விஷயங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட மத்திய அரசும்...

Read More
March 31, 2020

7 பேர் தற்கொலை எதிரொலி – கேரளாவில் விதி முறையுடன் மது பான சப்ளை

0 902 Views

கேரளாவில் மது கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இதுவரை 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போகப்போக கொரோனாவில் இறந்தவர்களை விட குடிநோயாளிகள் இறப்பு அதிகமாக இருக்குமோ என்று எண்ணி குடிநோயாளிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க கேரள அரசு நிபந்தனை அடிப்படையில், மது பாட்டில்களை வழங்க முடிவெடுத்துள்ளது....

Read More
March 30, 2020

காயத்ரி ரகுராம் தொடங்கிய கொரோனா ஹெல்ப் லைன் சேவை

0 783 Views

வரும் சர்ச்சைகளைப் பற்றிக் கவலைப்படாமல் காயத்திரி ரகுராம் தொடர்ந்து சோசியல் மீடியாவில் இந்த கொரோனா பிரச்சினையை குறித்து கமெண்ட் போட்டு வரு கிறார். அதிலும் நாள்தோறும் இந்தியா முழுதும் நடக்கும் தகவல்களை சேகரித்து சர்ச்சைக்குரிய பதிவுகளை அதிகமாக பகிர்ந்து வருகிறார். அப்பேர்பட்டவர் தற்போது தன்னோட ட்விட்டர் பக்கத்தில்...

Read More
March 30, 2020

கொரோனா எதிர்ப்பு சக்திக்கு ரோஜா எம்எல்ஏ சொல்லும் உணவு – வீடியோ

0 936 Views

  ரோஜா மட்டும் வீட்டில் இப்படி சமைத்து உண்கிறாரே..? என்று நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அவர் எம்எல்ஏ வாக இருக்கும் நகரி தொகுதியில் கோரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பாடுபட்டு வரும் ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். நகரி மற்றும் புத்தூர் நகர...

Read More