August 6, 2026
  • August 6, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

January 17, 2021

சின்னத்திரை ரச்சிதா மகாலட்சுமியின் வைரல் ஆகும் வீடியோ

0 1387 Views

சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி தன் மீது அன்பு கொண்ட சிறப்புத் திறன் கொண்ட ரசிகர்  ஒருவரை சர்ப்ரைஸ் ஆக நேரில் சென்று சந்தித்தார். அவருடன் பேசி மகிழ்ந்து வாயில் இனிப்பு ஊட்டி புத்தாடைகள் பரிசளித்து ஒரு தாயை போல வாரி அணைத்துக் கொண்ட காட்சிகள் நெகிழ்சியை...

Read More
January 16, 2021

பட்டாக்கத்தி கொண்டு கேக் வெட்டிய சம்பவம் – வருந்தினார் விஜய் சேதுபதி

0 742 Views

ஓரிரு நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் பிறந்த தினம் வந்தது. அன்றைக்கு படப்பிடிப்பில் இருந்த அவருக்கு கேக் பரிசளித்து பட்டாகத்தியால்  வெட்ட வைத்தார் இயக்குனர் பொன்ராம். அந்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அத்துடன் அப்படி பட்டாக் கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்த நாள்...

Read More
January 15, 2021

பூமி படத்தின் திரை விமர்சனம்

0 893 Views

நாசாவில் வேலை பார்த்து வரும் நாயகன் ஜெயம் ரவி, தான் ஈடுபடவிருக்கும் மூன்று வருட ஆராய்ச்சிக்கு முன்பாக  சொந்த ஊருக்கு வருகிறார். அங்கே விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்து வருவதை அறிந்து அதைத் தடுக்க உரிமைக்குரல் கொடுக்கிறார். அதன்மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பகைவனாக ஆகிறார்.  ...

Read More
January 15, 2021

நேற்று ஈஸ்வரன் ரிலீஸ் இன்று சுசீந்திரன் தாயார் மரணம்

0 630 Views

வெண்ணிலா கபடிக்குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’ மற்றும் பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.   இவர் அழகர்சாமியின் குதிரை படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை இயக்கி உள்ளார்.   இப்படம் நேற்று பொங்கல் அன்று வெளியாகி வெற்றிகரமாக...

Read More
January 13, 2021

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

0 1038 Views

சமீபத்தில்தான் ரஜினி வார்டனாக நடித்து மாணவர்களை சீர்திருத்திய பேட்டை படம் பார்த்தோம். இப்போது அதே கதையை விஜய்யை மாஸ்டராக்கி கூர்நோக்கு பள்ளியில் மாணவர்களை சீர்திருத்தம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசமும் ஆச்சரியமும் வில்லனாக இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி...

Read More