October 29, 2026
  • October 29, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

May 24, 2024

பகலறியான் திரைப்பட விமர்சனம்

0 415 Views

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம். முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப்...

Read More
May 24, 2024

PT சார் திரைப்பட விமர்சனம்

0 398 Views

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..? விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..? அப்படியெல்லாம்...

Read More
May 24, 2024

சாமானியன் திரைப்பட விமர்சனம்

0 448 Views

கிராமத்து மக்களின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்தவர் ராமராஜன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றவுடன் இதுவும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது.  ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு நகரத்துக் கதையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அவர்....

Read More
May 22, 2024

சூரி எனக்கு அண்ணன்… நான் அவருக்கு தம்பி..! – சிவகார்த்திகேயன்

0 465 Views

*சூரி நடிக்கும் ‘கருடன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்- ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய்...

Read More
May 22, 2024

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

0 422 Views

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது. புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்.. சென்னையில்...

Read More
May 19, 2024

PT சார் படக்கருத்தை நாம்தான் சொல்ல முடியும் என்றார் ஐசரி சார் – ஹிப் ஹாப் ஆதி

0 461 Views

‘P T சார்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘P T...

Read More