July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

April 17, 2024

வல்லவன் வகுத்ததடா திரைப்பட விமர்சனம்

0 874 Views

தலைப்பைப் பார்த்தால், வல்லான் வகுத்ததே நீதி என்ற அளவில் வஞ்சகர் கைகளில்தான் உலகம் இருக்கிறது என்கிற எதிர்மறை சிந்தனை கொண்ட கதை போல் தோன்றும்.  ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு எப்போதும் தாழ்வில்லை என்கிற நல்ல கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை....

Read More
April 15, 2024

இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் – கேலரி

0 1314 Views

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாழ்த்தைப் பெற்ற மணமக்கள் இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. மணமகன் Tarun Karthikeyan Son of Mr. K. Karthikeyan...

Read More
April 15, 2024

மாற்றுத் திறனாளிகளுக்காக படம் எடுத்து அவர்களுக்கு வீடு கட்டித் தருவேன் – ராகவா லாரன்ஸ்

0 507 Views

தமிழர் பாரம்பரிய மல்லர் கம்ப கலையில் கலக்கும் மாஸ்டர் ராகவா லாரான்ஸ் – ன் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர்!! மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட,...

Read More
April 13, 2024

ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் நமித் மல்கோத்ரா இணைந்து தயாரிக்கும் ராமாயணம்

0 488 Views

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து உலகளவில் புகழ்பெற்ற காவியமான ராமாயணத்தை திரைப்படமாகத் தயாரிக்கிறது. திரைப்படத் துறையில் அனுபவமிக்க பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கதையாக இப்படம்...

Read More
April 12, 2024

ரோமியோ திரைப்பட விமர்சனம்

0 627 Views

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘ரோம் காம்’ எனப்படும் காமெடி கலந்த காதல் படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இந்த ஜேனர் படங்கள் வருவது  குறைவுதான்.  அந்தக் குறையைப் போக்குவதற்காக முயன்றிருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதனின் காமெடி வைத்தியம் வென்று இருக்கிறதா என்று பார்க்கலாம். இதில்...

Read More
April 11, 2024

டியர் திரைப்பட விமர்சனம்

0 529 Views

சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு உறக்கத்தில் மெகா டெசிபல் சத்தத்தில் குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷைத் திருமணம் செய்து வைக்கப் போய்… ஜிவியின் ‘பேட்  நைட்ஸ்’ மாறி ‘குட் நைட்’ வந்ததா என்பதே படத்தின் லைன். அதைக் கொஞ்சம் குறட்டை,...

Read More