அமீர் நாயகனாகும் படம் – அத்துடன் ‘உயிர் தமிழுக்கு’ என்பதுதான் டைட்டில் என்றதும் தமிழ் மொழிக்காக அமீர் உயிரைக் கொடுக்கும் கதை என்றெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். உண்மையில் தமிழ் என்பது நாயகி சாந்தினி ஸ்ரீதரனின் பெயர். அவரைக் கண்டதும் காதல் கொண்ட கேபிள்...
Read Moreசினிமா நடிகன் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு நாள்தோறும் பல்லாயிரம் பேர் தலைநகரை நோக்கிப் படையெடுத்து வந்தாலும் அவர்களில் யாரோ ஒருவருக்குதான் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கிறது. அந்த ‘ஸ்டார் வேல்யூ’வை அடைவதற்கு அவர்கள் கடந்து வரும் கடின பாதை எப்படிப்பட்டது என்பதை இளன் தன்னுடைய இளமையான இயக்கத்தில்...
Read More~ தமிழக அரசியல் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் சீரிஸான “தலைமைச் செயலகம்” சீரிஸ் மே 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி...
Read More‘ரசவாதி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்! டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி & சரஸ்வதி சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம் ‘ரசவாதி’. மே 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது....
Read Moreகோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண்...
Read Moreஇயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !! அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம்...
Read More