January 15, 2025
  • January 15, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்

நேசிப்பாயா திரைப்பட விமர்சனம்

By on January 15, 2025 0 4 Views

காதலின் சக்தி குறித்து இலக்கியம் தோன்றிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரை பல்லாயிரக்கணக்கான கதைகள் சொல்லப்பட்டு விட்டன. ஆனாலும் காதல் கதைகள் அலுப்பதில்லை. 

அந்த வகையில் ஒரு காதலின் சக்தி எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் பயணப்பட்டு, மொழி கடந்து இனம் கடந்து பண்பாடுகள் கடந்து தன்னை மெய்ப்பிக்கிறது என்பதை அழுத்தத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். 

ஆகாஷ் முரளி – Arjun
அதிதி ஷங்கர் – Diya
சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – Adi Narayanan
இளைய திலகம்’ பிரபு – Gautham
குஷ்பு சுந்தர் – vasundra
ராஜா – Varadarajan
ஷிவ் பண்டிட் – Monty
கல்கி கோய்ச்லின் – Indrani Johaan
George Kora – Karthik