July 6, 2025
  • July 6, 2025
Breaking News
November 12, 2019

நேருக்கு நேர் மோதிய ரயில்கள் விபத்து வீடியோ

By 0 869 Views

நேற்று காலை ஹைதராபாத்திலுள்ள கச்சேகுடா ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் டிரைவர் உள்பட 11 பேர் காயமடைந்தனர் அல்லவா..?

அந்த விபத்து ஏற்பட்டபோது அருகிலிருந்த சிசிடிவி மூலம் அந்த விபத்து எப்படி நடந்தது என்று தெரிய வந்துள்ளது. 

இரண்டு ரயில் டிரைவர்களுமே ஒன்றை ஒன்று பார்த்து வேகத்தைக் குறைத்துள்ளனர். அதில் அதிவேக ரயில் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட, மெட்ரோ ரயில் மட்டும் வேகத்தைக் கட்டுப்படுத்தியும் நிற்காமல் மித வேகத்தில் சென்று மோதியது. 

இதில் அதிவேக ரயில் டிரைவர் மோசமாக பாதிக்கப்படுள்ளாராம். பயணிகளில் 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டிருக்கிறது.

மனித தவற்றின் காரணமாக நடந்த அந்த விபத்தின் வீடியோ கீழே…