October 22, 2026
  • October 22, 2026
Breaking News

Grid Layout

தி கிராண்ட் மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

by September 23, 2026 0

இப்படிப் பிறந்தவன் இந்தத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் – இதெல்லாம் செய்யக்கூடாது என்கிற சனாதன நெருக்கடியைத் தாண்டி சாதித்த ஒரு சிறுவனின் கதை. அதற்குத் துணையாகவும், தூணாகவும் இருந்த அவனது அம்மாவின் போராட்டம்தான் படத்தின் அடி நாதம். கணவன் இல்லாமல்...

Read More

டோரதி போன்ற படத்தில் நடிப்பது எனக்குப் பெருமை..! – கீர்த்தி சுரேஷ்

by September 23, 2026 0

’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று...

Read More

படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால் நடிகர்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும்..! – தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

by September 23, 2026 0

‘தி டார்க் ஹெவன்’ படத்துக்கான நன்றி தெரிவிக்கும் சந்திப்பு ! அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள்...

Read More

நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன்..! – அசோக் செல்வன்

by September 22, 2026 0

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா..! அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின்...

Read More

சண்டக்காரி திரைப்பட விமர்சனம்

by September 20, 2026 0

ஆணவம் கொண்ட பெண்ணை அடக்கி ஆளும் ஆணின் ரஜினி பாணிக் கதை. ஆனால், ரஜினி பாணி வேறு. இதில் ஹீரோவாகி இருக்கும் விமலின் பாணி பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆணவம் கொண்ட சண்டக்காரியாக ஸ்ரேயா. லண்டனின் இருக்கும் சாப்ட்வேர்...

Read More

பீப் (BEEP) திரைப்பட விமர்சனம்

by September 20, 2026 0

படத்தின் தலைப்பைப் பார்த்து உங்களுக்கு சிம்பு ஞாபகம் வந்தால் நீங்கள் ரசிகப் புலி. ஆனால், படம் அதைப் பற்றியதல்ல. ஒரு புகைப்படத்தைப் பார்த்தாலே அதை வைத்து அங்கே நடந்ததைக் கண்டுபிடித்து விடும் ஆற்றல் முதுநிலை டிகிரி படிக்கும் நாயகன் ராகவுக்கு...

Read More