November 22, 2025
  • November 22, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பான முன்னணி இயக்குனர்
January 5, 2022

ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பான முன்னணி இயக்குனர்

By 0 631 Views

தமிழின் முன்னணி இயக்குனரான சீனு ராமசாமி ஓடிடி நிறுவனங்கள் மீது கடுப்பாகி ஒரு குற்றச்சாட்டை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் முன் வைத்துள்ளார். அது வருமாறு…

“சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள்.

கண்டெண்ட் பேஸ்டு படங்களின் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்..?” 

அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் மாமனிதன் வெளியீட்டுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத் தக்கது.