எதார்த்த வாழ்வியலை அழகான திரைப்படமாக்கி ‘தென்மேற்கு பருவகாற்று’, ‘நீர்பறவை, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’ என வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் சீனு ராமசாமி டைம் லைன் சினிமாஸ் சார்பாக சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். டைம் லைன் சினிமாஸ் சத்யராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் சர்ஜூன் இயக்கிய எச்சரிக்கை படத்தை தயாரித்து...
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் சென்னையில்...
மரணத்தை வென்ற ஒரு ரியல் ஹீரோவின் கதை தான் ‘கிரிஷ்ணம் ‘என்கிற படமாக உருவாகியிருக்கிறது. சில நேரங்களில் கற்பனைகளை விட நிஜங்கள் கொடுரமாக, குரூரமாக இருக்கும்; கற்பனைக்கெட்டாத மர்மங்கள் கொண்டவையாக இருக்கும். அப்படிப்பட்ட கதைையைக் கொண்ட ஒரு வாலிபன்தான் அக்ஷய் கிருஷ்ணன். இன்று ‘கிருஷ்ணம்’ படத்தின் நாயகன். பிளாஷ் பேக் போனால் திரிச்சூரைச் சேர்ந்த...
இப்போது திரைக்கு வரும் நடிகர்களும் சரி, நடிகைகளும் சரி… பல துறைகளில் திறமைசாலிகளாகவே இருக்கிறார்கள். இவர்களில் வடக்கே இருந்து வரும் ‘அடா ஷர்மா’ அடடே போட வைக்கும் அளவுக்கு திறமைசாலி. இவர் கயிறை வைத்து விளையாடும் ‘மல்லகம்ப்’ விளையாட்டில் சூரி (‘சூரர்’க்கு பெண்பால் ‘சூரி’தானே..?) என்பதை கடந்த முறை அவரே ட்வீட் செய்த வீடியோவில்...