July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

ரா பார்த்திபனின் அடுத்த சாதனைப்படம் இன்று தொடக்கம்

by on January 1, 2020 0

புதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம். புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த...

மாஸ்டர் படத்தில் விஜய் குடிகாரர் ஆக வருகிறாரா?

by on December 31, 2019 0

இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான். மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது. ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக...

வெப் சீரிஸ் போன தமன்னா வெகுண்டெழுந்த ஸ்ரீ ரெட்டி

by on December 31, 2019 0

இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது. அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து வந்தார். இனியும் விட்டால் சினிமாவில்...

தல அஜித்தை மிரட்ட தயாராகும் இயக்குநர்

by on December 31, 2019 0

‘தல’ ரசிகர்களுக்கு இனி வலிமை படம் பற்றிய அப்டேட்டுகளைப் பெறுவதுதான் தலையாய வேலையே. இந்நிலையில் தல அஜித் அடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ காம்போவான போனி கபூரின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 60-வது படமான ‘வலிமை’ பற்றிதான் இனி அவர்களின் அடுத்த நகர்வு இருக்கப் போகிறது. அதன்படி நவம்பரில் இருந்து ராமோஜிராவ் பிலிம்...

உடல்நிலை பாதித்த பிஆர்ஓவுக்கு ஒரு லட்சம் தந்த தமிழரசன் தயாரிப்பாளர்

by on December 30, 2019 0

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு  இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது....