July 2, 2026
  • July 2, 2026
Breaking News

Classic Layout

நித்யானந்தா ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது

by on January 2, 2020 0

அகமதாபாதில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தை ஜேசிபி இயந்திரங்களுடன் வந்த மாநகராட்சி அதிகாரிகள் முற்றிலுமாக இடித்து தள்ளினர். இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆசிரமத்தில் குழந்தைகளை கொடுமைப்படுத்தியதாகவும், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அளிக்கப்பட்ட புகாரையடுத்து நித்தியானந்தாவை கைது செய்ய குஜராத் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையறிந்த நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார்....

அரசியல் பழக சொல்லும் கல்தா திரைப்படம்

by on January 2, 2020 0

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவக் கழிவுகளும், மாமிச கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது ஆனால், இது பற்றிய எந்த ஒரு விழிப்புணர்வும் மக்களிடம் இல்லாததோடு, இது குறித்து வெளி உலகிற்கும் தெரியாமல் போகிறது. அதே சமயம், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலையும், அதற்கு யாரெல்லாம காரணமாக இருக்கிறார்கள், என்பதை வெளி உலகத்திற்கு...

இனி நான் ஸ்ருதிகா சனீஷ் – நாதஸ்வரம் ஸ்ருதிகா திருமணம்

by on January 2, 2020 0

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக வாழ்வைத் தொடங்கி, பின்னர் ’வெண்ணிலா கபடி குழு’ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ஸ்ருத்திகா மேலும் சில படங்களில் நாயகியாக நடித்தார். எதிர்பார்த்தபடி தொடர்ந்து சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் போனவருக்கு திருமுருகன் இயக்கி நடித்த ‘நாதஸ்வரம்’ சீரியலில் நாயகியாக நடிக்க அதிர்ஷ்டம் அடித்தது. நாதஸ்வரம் ஸ்ருத்திகா என்றே அறியப்பட்டவர்...

நண்பனுக்காக படம் தயாரித்த தொட்டுவிடும் தூரம் தயாரிப்பாளர்

by on January 2, 2020 0

சில சமயங்களில் சினிமாக் கதைகளைவிட அந்த சினிமா தயாரான பின்னணிக் கதை சுவையானதாக இருக்கும். அப்படித்தான் அமைந்திருக்கிறது உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ படம். படம் என்னவோ காதல் கதையைச் சொன்னாலும் இந்தப்படம் ஆரம்பித்த புள்ளி நட்பிலானது. தயாரிப்பாளர் ராமநாதனும், இயக்குநர்...

விரைவில் ஜியோ மார்ட் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்

by on January 1, 2020 0

விரைவில் துவங்குகிறது “ஜியோ மார்ட்” நேரடி விற்பனை மற்றும் ஆன்லைன் சூப்பர் ஸ்டோர்ஸ்!* வால்மார்ட், அமேசான், பிக் பேஸ்கட் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோகப் பொருள்கள் கிடைக்கும் வகையிலான சூப்பர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்களை துவக்க...