இந்தியாவில் சிறந்த ஊட்டச்சத்து நிபுணர்களில் ஒருவராக சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் இடம் பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு சிறந்த ஊட்டச்சத்து நிபுணருக்கான இரண்டு விருதுகளைப் பெற்றவர் திவ்யா. உலக புகழ் பெற்ற மதிய உணவு திட்டமான ‘அக்ஷய பாத்ரா’வின் விளம்பர தூதுவராகவும் அவர் இருக்கிறார். திவ்யா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தற்போதைய...
‘மஹா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வம்பு புகழ் சிம்பு இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் இயக்குநர் ஜமீல் படத்தில் சிம்புவின் கதாப்பாத்திரம் குறித்து ஆச்சர்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். “எல்லோரும் ‘மஹா’ படத்தில் சிம்பு ஒரு சிறிய தோற்றத்தில் தோன்றுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. அவர் சிறப்பு தோற்றம் ஏற்ரிருந்தாலும், அவரது...
‘பரியேறும் பெருமாள்’ ஒரே படத்தின் மூலம் ‘ஓகோ’ என புகழின் உச்சிக்குப் போன மாரி செல்வராஜின் இயக்கத்தில் ‘அசுரனி’ல் அசகாய வெற்றி பெற்ற தனுஷ் நடிக்கும் படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தை பிரமாண்டத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் தொடங்கி விட்டது. இதன் ஷெட்யூல் 60 நாளுக்கு ஒரே லொகேஷனில்...
சமீப காலங்களில் தமிழ்ப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் நம் இயக்குநர்கள் ரசிகர்களுக்குப் பெரிய இம்சையைக் கொடுத்து வருகிறார்கள். வாயில் நுழையாத் தலைப்பு, என்ன அர்த்தம் என்றே புரியாத தலைப்பு, கதைக்குப் பொருத்தமில்லாத தலைப்பு என்று தலையைக் கிறு கிறுக்க வைக்கிறார்கள். அதிலிருந்து விடுபட்டு ‘தொட்டு விடும் தூரம்’ என்று அழகான பாஸிட்டிவ்வான தலைப்பு வைத்ததற்கே இந்த...
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர். சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை...