பாரம்பரியமிக்க கலாச்சாரம் கொண்ட தமிழகத்தின் ஒலியை, ஒளியை, இசையை, ஓசையை, வலியை, வெளியை இசையின் மொழி கொண்டும் கலையின் வழி கொண்டும் பாதுகாத்து பராமரிக்கும் ஒரு புதிய, புதுமையான கூட்டு முயற்சியாக ‘தa பியூச்சர்ஸ்’ உருவாகி இருக்கிறது. இந்த பிரமிப்பூட்டுமொரு மகத்தான முயற்சியில், அகாடமி விருது வென்ற இசையமைப்பாளர் – இசை விஞ்ஞானி ஏ.ஆர்....
இன்றைக்கு பகலில் இருந்தே ஒரே பரபரப்பான செய்தி கோலிவுட்டில் உலா வந்துக்கொண்டிருந்தது. நகைச்சுவை நடிகர் வடிவேலு தலைமறைவாகிவிட்டார் என்பது தான் அது. அதற்கு பின்னணியாக சொல்லப்பட்ட விஷயம், எலி படத் தயாரிப்பாளருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலு அவரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் அதற்காக அவர் மதுரை கே புதூர்...
சகல கலா வல்லவர் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமான ஒருவர் இந்திய சினிமாவில் என்றால் அது கமல் ஒருவர்தான். நடனத்திலும் சரி, பாடுவதிலும் சரி நுணுக்கமாகச் செய்வதில் வல்லவர். அவரது பாடும் திறமை பற்றி இசைஞானி இளையராஜாவே பலமுறை புகழ்ந்திருக்கிறார். அவரைத தன் இசையிலும், மேடை நிகழ்ச்சிகளிலும் கூட பாடவைத்து ரசிப்பார் இசைஞானி. சில...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் 05-01-2020 அன்று நடைபெற்றது 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க அலுவலகத்தில் அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை...