பரபரப்பாக வெளியான 90 எம் எல் படம் ஒரு புறம் ஒரு சாராரின் பாராட்டுகளையும், இன்னொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. பாராட்டுபவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை படம் எடுத்துக் காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால், எதிர்ப்பவர்கள் பெண்களை தவறாக சித்திரிப்பது மட்டுமல்லாமல் அவர்களைத் தவறான வழியில் செல்ல படம் தூண்டுவதாகவும் கூறுகிறார்கள். இந்...
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். ...
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’ இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன்...
பெருகி வரும் தண்ணீர்த் தேவையின் அவசியம் கருதி நதிநீர் இணைப்பின் அவசியம் குறித்து அறிஞர்கள் அறிவுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பல ஆண்டுகள் முன்பே நாட்டின் நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கினால் அதற்கு நான் முதல் ஆளாக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் என்று அறிவித்தார் ரஜினி. அன்றைய காலகட்டத்துக்கு ஒரு கோடி ரூபாய் ஆகப்பெரிய விஷயம்....
மகளிர் தினத்தை முன்னிட்டு தான் ஈடுபட்டுள்ள #சேவ்சக்தி இயக்கம் மூலமாக சேனிடரி பேட் வழங்கும் இயந்திரங்களை வழங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன் முதற்கட்டமாக இன்று தனது பிறந்தநாளை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் கொண்டாடிய அவர் அங்கு அந்த இயந்திரத்தை வழங்கினார். 35 பள்ளிகள் மற்றும் 12 கல்லூரிகளுக்கு இந்த இயந்திரங்களை வழங்க திட்டம்...