October 15, 2026
  • October 15, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பள்ளி கல்லூரிகளுக்கு சேனிடரி பேட் இயந்திரம் வழங்கும் வரலட்சுமி சரத்குமார்
March 3, 2019

பள்ளி கல்லூரிகளுக்கு சேனிடரி பேட் இயந்திரம் வழங்கும் வரலட்சுமி சரத்குமார்

By 0 2322 Views

மகளிர் தினத்தை முன்னிட்டு தான் ஈடுபட்டுள்ள #சேவ்சக்தி இயக்கம் மூலமாக சேனிடரி பேட் வழங்கும் இயந்திரங்களை வழங்குகிறார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

அதன் முதற்கட்டமாக இன்று தனது பிறந்தநாளை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் கொண்டாடிய அவர் அங்கு அந்த இயந்திரத்தை வழங்கினார். 

35 பள்ளிகள் மற்றும் 12 கல்லூரிகளுக்கு இந்த இயந்திரங்களை வழங்க திட்டம் இருக்கிறதாம். இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் அம்பத்தூர் ரோட்டரி கிளப் மற்றும் எஸ் ஆர் எம் வடபழனி ரோடராக்ட் கிளப். 

கீழே நிகழ்ச்சியின் கேலரி…

Event Stills (2)

Image 1 of 12