November 16, 2026
  • November 16, 2026
Breaking News

Classic Layout

கொரோனாவை வெல்ல இயக்குநர் வசந்தபாலன் அறிவிக்கும் போட்டி

by on March 21, 2020 0

நண்பர்களே !    தனிமைப்படுத்துதல் தேவை தான். ஆனால் பாவம் அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம் தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது..?   இதில் 22 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத்தருணம். அன்று புத்தகம்...

கொரானோ ஆபத்து பற்றி எச்சரிக்கும் கமல் வீடியோ

by on March 21, 2020 0

கொரானா பாதிப்பில் இந்தியா மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு வந்தபாடில்லை.  எனவே, பிரபலங்கள் முக்கியமாக நடிகர்கள் கானோலியில் தோன்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க, அதற்கு முதல் குரல் (முகம்) கொடுத்திருக்கிறார் கமல்.  அந்த காணொலி கீழே…

இந்தியன்2 ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் தாயார் காலமானார்

by on March 21, 2020 0

தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஆர்.ரத்னவேலு முக்கியமானவர். சேது, நந்தா, பகவதி, ஜெயம், வாரணம் ஆயிரம், எந்திரன் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஞானேஸ்வரி ராமன், வடபழனி சென்னை குமரன் காலனியில் வசித்து வந்தார். இவரது வயது 84....

கொரோனா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த எண்ணை பதிவு செய்து கொள்ளுங்கள்

by on March 20, 2020 0

வைரஸால் ஏற்படும் பாதிப்புகளை விட கொரோனா பற்றிய அச்சமும் பீதியும் அந்த நோய் பற்றிய தேவையில்லாத வதந்திகளும் நம்மை பயமுறுத்துகின்றன. கொரோனாவால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக சுகாதார அமைப்பு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதாவது +41 798931892 என்ற எண்ணில் அஃபிஷியல் பிசினஸ் அக்கவுண்டில், வாட்ஸ் அப் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி...

அமலா பால் 2வது திருமணம் செய்து கொண்டாரா இல்லையா பரபரப்பு புகைப்படங்கள் கேலரி

by on March 20, 2020 0

‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால். ஆனால், சில வருடங்களிலேயே அவரை டை வர்ஸ்  செய்துவிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். பின்னர் சில  மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது....

வைரல் ஆகும் ரஜினி – பியர் கிரில்ஸ் மேன் வெர்சஸ் வைல்ட் வீடியோ

by on March 20, 2020 0

டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘மேன் வெர்சஸ் வைல்ட்’டில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இடம்பெற்ற நிகழ்ச்சி மார்ச் 23ம்தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதைத் தொகுத்து வழங்கும் ‘பியர் கிரில்ஸி’ன் அட்வென்சர்கள் உலகம் முழுக்க பிரசித்தம்.    உலகம் முழுவதும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் உள்ள நிலையில் தற்போதைய சீசன்கள் அந்தந்த...

அதர்வாவை மிரட்ட நந்தா… படப்பிடிப்பை மிரட்டிய கொரோனா

by on March 20, 2020 0

மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர்.  சமீபத்தில் வெளியான...