தமிழ் தொடங்கி மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 50,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவருடைய தம்பி கே.ஜே.ஜஸ்டின்(60). இவர் கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் கேரளாவில் உள்ள திரிக்ககர காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் ஜஸ்டின் வயதையொத்த...
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஓ மை கடவுளே’. அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்கள். இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் குறித்து அசோக் செல்வன் பேசும்...
நேற்று நெய்வேலியில் வைத்து விஜய்யிடம் 5 மணிநேர விசாரணை, பின்னர் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் காரில் சென்று தனி விடுதியில் வைத்து இரவு 9 மணிவரை விசாரணை பிறகு பனையூரிலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டில் வந்து விசாரணை என்று வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்து வருகிறது. இதெல்லாம் ‘பிகில்’ தொடர்பான...
இன்று பிற்பகல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜய் நெய்வேலியில் ஷூட்டிங்கில் இருந்தார். எனவே சென்னையிலிருந்து நெய்வேலி என்.எல்.சி சுரங்க பகுதிக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் ‘நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்றனராம்’. ஆனால் நுழைவாயிலிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை சுரங்க பகுதிக்குள் அனுமதிக்கவில்லை....
தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று விமரிசையாக...
நகைச்சுவை நடிகர் யோகிபாபு சொந்தமாக வீடு கட்டிவிட்டார். திருமணம் ஒன்றுதான் பாக்கி என்கிற நிலையில் சமீப காலமாகவே அவரது திருமணம் பற்றிய செய்திகளும், இவர்தான் மணப்பெண் என்ற செய்திகளும் உலா வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இன்று காலை யோகிபாபுவின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும்...