July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

இணையத்தில் வைரலாகும் சமந்தா ஸ்ருதிஹாசன் குஷ்பு ரம்யா கிருஷ்ணன் ஓவிய புகைப்பட கேலரி

by on February 4, 2020 0

இந்தியாவின பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஜி. வெங்கட்ராம் எடுத்துள்ளார். இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் 2020 நாட்காட்டிக்காக...

ரஜினிக்கு சம்மன் அனுப்ப சீமான் தான் காரணம்..?

by on February 4, 2020 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.   இதுவரை...

துணை நடிகைகளிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் இயக்குனர்

by on February 4, 2020 0

சென்னை வானகரத்தில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது, சரியாக நடிக்கவில்லை எனக்கூறி  அடை மொழியுடன் கூடிய இயக்குனர் பாண்டியன்,     நீர் ஆவியாகும் அளவுக்கு துணை நடிகைகளை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து...

முருகப்பெருமானுக்கும் காக்டெயிலுக்கும் இதுதான் சம்பந்தம் சர்ச்சை இயக்குனர் முருகன்

by on February 4, 2020 0

PG மீடியா ஒர்க்ஸ் சார்பில் பிரபல ஒளிப்பதிவாளர் PG முத்தையா தயாரித்து வரும் படம் ‘காக்டெய்ல்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ளார்.  ஹீரோவாக யோகிபாபு, மற்றும் யோகிபாபுவின் நண்பர்களாக ரமேஷ், மிதுன், மற்றும் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பாலா, குரேஷி, ஆகியோருடன் சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி,...

இந்தியில் தடம் பதிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

by on February 3, 2020 0

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்து, நடிகர் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாகி உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல், கார்த்தி இதுவரை நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் முதன் முறையாக 100 கோடிக்கும்...

கொரானோ மொத்த மரணம் 361 ஒரே நாளில் 57 பேர் பலி

by on February 3, 2020 0

எதைத்தான் தின்பது என்ற விவஸ்தை இல்லாத சீனர்களால் இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது கொரானோ வைரஸ். வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது.   கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. அதில் சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான்...

சைக்கோ இயக்குனர் மிஷ்கின் பேச்சுக்கு எச் ராஜா கண்டிப்பு – சபாஷ் சரியான எதிர்ப்பு

by on February 3, 2020 0

அண்மையில் நடந்த ‘வால்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மிஷ்கினும் கலந்து கொண்டார். அதில் பேசும்போது, ”சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசி ரொம்ப மிரண்டு போய் கிடக்கிறேன். ஒரே ஒரு விஷயம், ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை...