‘மலர் மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ஐ கிரியேஷன்ஸ்’ இணைந்து வழங்கும் திரைப்படம் ‘கல்தா’. மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் சமூக நோக்குடன் இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் துணைத்தலைப்பாக ‘அரசியல் பழகு’ என்று போடுகிறார்கள். அதனால், விழாவுக்கு வந்திருந்த யாரும்...
தமிழ்நாடு போலீஸ் ‘காவலன்’ ஆப் – எனப்படும் செயலியை பெண்களுக்காக அறிமுகம் செய்தார்கள் அல்லவா? ஆபத்தான நேரத்தில் பெண்கள் இருக்கும்போது இந்த செயலியை ஆன் செய்து விட்டால் அந்தப் பெண் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் மூலம் அறிந்து உடனடியாக காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை காப்பாற்றுவார்கள். இந்த செயலி தற்போது...
சென்னை விமான நிலையத்தில் தில்லியிலிருந்து திரும்பிய கமல்ஹாசன் செய்தியாளா்களிடம் சொன்னது: பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேனா என்று கேட்கிறீா்கள். ஒருபோதும் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறவில்லை. ஆதரவு அளிக்க மாட்டேன். தில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது குறித்து கேட்கிறீா்கள். நல்லது நடக்கும். தில்லியில் பாஜகவை ஆம் ஆத்மி வீழ்த்தியதுபோல நாடு முழுவதும் பாஜக வீழ்த்தப்பட...
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் மாஸ்டர் படத்துக்கு தற்போதே வானளவு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இப்படியொரு எதிர்பார்ப்பு நிலவினால் இப்படத்தின் வியாபாரம் மட்டும் அசத்தாமல் இருக்குமா என்ன? தமிழோ இந்தியோ முன்னணி நடிகரின் படம் என்றாலும்கூட அந்த படத்தின் ரிலீஸ் நெருங்கும்போதுதான் வியாபாரம் சூடுபிடிக்கும். ஆனால் இன்னும் படப்பிடிப்பு கூட...
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ஒரு பாடல் பறக்கும் விமானத்திலிருந்து நாளை வெளியிடப்படவுள்ளது. பாடலை வெளியிடுவது யார் என்பது குறித்த தகவல் இப்போது கசிந்துள்ளது. படக்குழுவின் திட்டப்படி, சூர்யா மற்றும் 100 குழந்தைகள் விமானத்தில் பறந்து பாடலை வெளியிடுகின்றனர்....
கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள முக்கியமான படங்களில் ஒன்று விஜயின் ‘மாஸ்டர்’. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. விரைவில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்படவுள்ளது. விஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்....