July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சி தகவல்

by on March 2, 2020 0

திருவெற்றியூரில் துணை நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் துணை நடிகையாக நடித்து வந்தவர் பத்மஜா. இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவருக்கும், இவரது கணவர் பவன் என்பவருக்கும் இடையே...

அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் வீடியோக்கள்

by on March 2, 2020 0

தல அஜித் – ஷாலினி தம்பதிகளின் மகனான ஆத்விக் பிறந்த நாள் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றதையடுத்து அந்த விழாவின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது அஜித்-ஷாலினி தம்பதிக்கு முன்னதாக அனோஷ்கா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி ஆத்விக் என்ற மகன் பிறந்தார்....

அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

by on March 2, 2020 0

கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று. சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து அவரை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக உடலை...

நடிகையர் திலகம் நாக் அஷ்வின் இயக்க பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்

by on March 2, 2020 0

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின்...

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

by on March 1, 2020 0

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று...

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

by on March 1, 2020 0

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’...