July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

ஆர் கண்ணனின் பிஸ்கோத்து மூன்று வேடங்களில் சந்தானம்

by on March 4, 2020 0

 பூமராங் வெற்றிக்களிப்புடன்   ஆர்.கண்ணன் எழுதி, இயக்கி, தயாரிக்கும் படம் ‘பிஸ்கோத்’. இதில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். கண்ணன் இயக்கத்தில் ‘ஜெயம் கொண்டான்’ மற்றும் ‘கண்டேன் காதலை’ படங்களில் சந்தானம் நடித்திருந்தார். ஆனால், அவரை கதாநாயகனாக வைத்து இயக்குவது இதுதான் முதல் படம். பிஸ்கட் கம்பெனியில் சாதாரணமாக பணியாற்றுபவன் எப்படி உயர் பதவிக்கு செல்கிறான் என்பதே...

தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்

by on March 3, 2020 0

கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு...

முதல்லயே அதுக்கு ஒத்துக்காதீங்க – பியூட்டிஃபுல் வரலட்சுமி போல்ட் பேட்டி

by on March 3, 2020 0

தமிழில் போல்ட் ஆன நடிகைகள் இருந்திருக்கிறார்கள். பியூட்டிஃபுல் ஆன நடிகைகளும் ஏராளம். ஆனால், இஅர்ண்டும் கலந்த பிளென்ட் ஒருசிலருக்கே அமைந்தது. அந்த வகையில் போல்ட் & பியூட்டிபுல் நடிகையாம இந்த தலைமுறையில் இருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இதையெல்லாம் பேசக்கூடாது என்ற போலியான பகட்டு இல்லாமல் பளிச்சென்று உண்மையை உடைத்துப் பேசக் கூடியவர். சமூக ஆர்வலருமாக...

சன்னி லியோனை இயக்கிய தமிழ் இயக்குனர் திடீர் கைது

by on March 3, 2020 0

விருகம்பாக்கம் வெங்கடேசன் நகரைச் சேர்ந்தவர் நரேஷ். திரைப்பட நிறுவன பங்குதாரரான இவருக்கு 2016-ல் இவரது நண்பர் மூலம் சாலிகிராமத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் வடிவுடையான் அறிமுகமானார். வடிவுடையான் சமீபத்தில் வெளியான சவுகார்பேட்டை உள்பட சில தமிழ்ப்படங்கள் இயக்கியவர். சன்னி லியோன் தமிழில் கால் பதித்த வீரமாதேவி என்ற சர்ச்சை படத்தை இயக்க தொடங்கியவர். அதுவும்...

சின்ன படங்களின் பிரச்சனை தீர்க்க தயாரிப்பாளரின் தனி மனித போராட்டம்

by on March 3, 2020 0

கோலிவுட்டில் யாராலும் தீர்க்க முடியாத பிரச்சினைகள் சில காலம் காலமாக இருந்து வருகிறது. இப்போது உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகமோ, நடிகர் சங்க நிர்வாகமோ இல்லாமல் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.  அதில் ஒன்று சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாக இருக்கும் முட்டுக்கட்டைகள். எனவே, சின்ன பட்ஜெட் தமிழ்ப் படங்களை தமிழக அரசே...