குறைந்த முதலீட்டுப் படங்கள் எடுப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ஆணவக்கொலை மேட்டர் என்று போய்விடாமல் சமூகத்தில் இருக்கும் மற்ற பிரச்சினைகளையும் முன்வைத்து ஒரு சிறு முதலீட்டுப் படத்தை இயக்கியிருக்கிறார் அருண்காந்த். ஏற்கனவே இவர் இயக்கிய கோகோமாகோ இதேபோல் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு தயாரிப்பாளருக்கு ஒரு லாபத்தையும் பெற்றுத் தந்தது என்று அறிகிறோம். இந்தப்படத்தில் இன்றைய ஐடி...
இது ஆணவக்கொலை சீசன். ஆணவக்கொலைக்கு எதிரான படங்கள் வரிசைக்கட்டும் பொழுதில் ‘அப்படி ஒன்று இல்லவே இல்லை’ என்று எதிர்க்குரலாக திரௌபதி படம் வந்தது. அதில் ‘நாடகக் காதல்’ மையப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது ‘நாடகக் காதல்’ என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை இயக்குநர் வ.கீரா இந்தப்படத்தின் மூலம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். உலகறிந்த தருமபுரி இளவரசன்...
நேற்று சமூக ஊடகங்களில் அஜித் கையொப்பமிட்டு அனுப்பிய அறிக்கை ஒன்று வைரலானது. அதில் இதுவரை சமூக ஊடகங்கள் எதிலும் பங்கெடுத்துக்கொள்ளாத அவர் விரைவில் சமூக ஊடகத்தில் அக்கவுண்ட் தொடங்கவிருப்பதாகவும் கூறியிருந்ததாக இருந்தது. அதில் அவரது கையெழுத்தும் இருந்ததால் ரசிகர்களும், மீடியாக்களும் குழம்பினார்கல். அவர் தரப்பில் விசாரித்தபோதுதான் அது போலியானது என்று அறிய முடிந்தது. அதன்...
அண்மையில் Galatta Media யூ டியூப் குரூப் திரெளபதி திரைப்படம் சம்பந்தமாக எடுத்த இயக்குநர் மோகன்.ஜி நேர்காணலில் அவர் walked out செய்ததாக thumbnail வைச்சு டெலிகாஸ்ட் செய்தார்கள். அதற்கு மோகன் “இது யாரையோ திருப்தி படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். நேர்காணல் செய்த விக்ரமன் என்பவரின் கேவலமான செயல் இது. அவர் எனக்கு நன்றி...
புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார். ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத்...