July 4, 2026
  • July 4, 2026
Breaking News

Classic Layout

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்வோம் – சூர்யா அறிக்கை

by on April 28, 2020 0

ஒரு விழாவில் நடிகை ஜோதிகா கோவிலையும் கல்விக் கூடங்களையும் ஒப்பிட்டு பேசிய விஷயம் இன்றைக்கு ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கிறது பெரும் விவாதத்தையும் கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிகாவின் கணவரும் முன்னணி நடிகருமான சூர்யா வெளியிட்டிருக்கும் அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.

Zoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்

by on April 27, 2020 0

கொரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள இந்த பொது முடக்க காலத்தில், அனைவரும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எப்போது ஓயும் பொது முடக்கம் எப்போது முடியும் என்று தெரியாத நிலையில், தமிழகத்தில் சில ஆசிரியர்களும் பள்ளிகளும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம்...

சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – எச்சரிக்கும் சீமான்

by on April 27, 2020 0

துல்கர் சல்மான் நடித்த ‘ வரனே ஆவஸ்யமுண்டு ‘ பட த்தில் ஒரு நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்க தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, மன்னிப்பு கோரி அதற்கு விளக்கம் அளித்தார் துல்கர். இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது… மலையாள மொழியில்...

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை விரைவில் ஊரடங்கு பற்றி புதிய அறிவிப்பு

by on April 27, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.   6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி மே 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக...

கொரோனாவுக்கு மத்தியிலும் திருமணம் செய்த செல்வராகவன் உதவி இயக்குநர்

by on April 27, 2020 0

இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜாவின் திருமணம் இன்று நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த “NGK” படம் உட்பட அவருடன் பல படங்களில் பணியாற்றிய உதவி இயக்குனர் சுஜாவின் திருமணம் இன்று  (27-04-2019, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் இனிதே...

துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு தலைவர் பெயர் வைத்த சர்ச்சை

by on April 26, 2020 0

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் “varane avashyamund”. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி மற்றும் சோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சென்னையில் படமாக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்...

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அரசுக்கு வைத்த கோரிக்கை

by on April 26, 2020 0

நாள்: 26.04.2020 இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும்,பயிற்சி மருத்துவர்களின், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் நலன் காத்திடுக. தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள். இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. சென்னை மருத்துவக் கல்லூரி பயற்சி மருத்துவர்கள் அனைவரும் கடந்த சில நாட்களாக...