பிரபல திரைப்பட தயாரிப்பாளர் – நடிகர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் திரைப்படத்துறையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர். சிறந்த நடிக – நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர். ‘தமிழக அரசியல்’ என்ற வார இதழையும் நடத்தி வருபவர். தற்போது ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்துகிறார். ‘ஜேஎஸ்கே பிரைம் மீடியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய...
பிற நடிகர் நடிகை எல்லாம் கொரோனா புனரமைப்பு க்காக நிதி கொடுத்துக் கொண்டோ அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு விஷயங்களை ஆயினும் செய்து கொண்டிருக்க, த்ரிஷா வின் வழி மட்டும் தனி வழி ஆகியிருக்கிறது. சமீபத்தில் டிக் டாக் கில் இணைந்த அவர் ஜாலியான டான்ஸ் ஒன்றை போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். இப்போது...
விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் யுவ்ராஜ். இவர் விஜய் ரசிகராம். இவருடைய ஊரில் வசிக்கும் தினேஷ்பாபு ரஜினி ரசிகராம். நண்பர்களான இந்த தீவிர ரஜினி-விஜய் ரசிகர்கள் இந்த ஊரடங்கால் வேலைக்கு செல்ல முடியாமல் பிளாக்கில் சரக்கு வாங்கி குடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறும் வரை குடித்து விட்டு இருவரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் மாஸ்டர்...
கடந்த 2 நாட்களுக்கு முன்பாக விஜய் டிவியில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய விருது விழாவினை ஒளிபரப்பியது. அந்த விழாவில் விருதினைப் பெற்றுக் கொண்டு மேடையில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை தரக்குறைவாகப் பேசியதாகச் சொல்லி பலரும் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகிறார்கள். உண்மையில் அந்த மேடையில் நடிகை ஜோதிகா...
அம்மா உணவகங்களை பொறுத்தவரை சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள்...