பாகுபலி 1 & 2 கொடுத்த வெற்றிகளுக்குப் பிறகு, இப்போ RRR படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, அலியா பட், ஒலிவா மோரீஸ் உள்ளிட்ட பலர் நடித்துவரும் அந்தப் படம சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகி வருகிறதாம். தமிழ்,...
தமிழின் தவிர்க்க இயலாத இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார். இப்போது நடிகராக ஜிவி பிரகாஷ் கையில் 12க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளராகவும் இரண்டு முக்கிய படங்களில் பணியாற்றி வருகிறார். அவற்றுள் ஒன்று சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று மற்றும் விஜய் இயக்கத்தில் அமையும் தலைவி 2013ஆம் ஆண்டு தன் பள்ளித்தோழி...
தானைத் தலைவன் கவுண்டமணியோடு பேசி பல காலமாச்சேன்னு நேத்து போனைப் போட்டேன். . “பாமரன் எப்படி இருக்கீங்க…? வீட்டோட இருக்கீங்களா” என்றார். . நானெங்கீங்க…. அடங்காம ஆடிகிட்டுதான் இருக்கேன் என்றேன். . தலைவரே…. வாக்கிங் என்னாவது போறீங்களா…? . “ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் ஆபீஸ் வருவேன்… அப்புறம் ஒரு மணியோட டிரைவர அனுப்பீருவேன்....
கோலிவுட்டில் நல்ல நடிகை என்று பெயரெடுத்த இளம் நாயகிகளுள் ஒருவர் நடிகை மஹிமா நம்பியார். 2012-ம் வரு டம் சாட்டை படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து குற்றம் 23, கொடிவீரன், அண்ணனுக்கு ஜே போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மகாமுனி திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்றுத்தர விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்தில்...
கொரோனா காரணமாக நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கிறது. ஆனாலும் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டு வருவதும் தொடர்கதையாகி வருது. எனவே சென்னையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிக்க தெற்கு இணை ஆணையர் மகேஷ்வரி உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில்...