July 5, 2026
  • July 5, 2026
Breaking News

Classic Layout

வனிதா கேசை பிடிக்கப்போய் கொரோனா வந்து சேர்ந்தது

by on July 26, 2020 0

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ததை அடுத்து சமூகத்தில் பல சமூக ஊடகவியலாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். அதில் ஒருவர் சூர்யா தேவி. தன்னை கடுமையாக விமர்சித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்திருந்தார். அதனடிப்படையில் சூர்யா தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்...

டி டி வி தினகரன் மகளுக்கு நிச்சயதார்த்தம்

by on July 25, 2020 0

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் மகள் செல்வி ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையாரின் மகன் இராமநாதனுக்கும் இன்ri நிச்சயதார்த்தம் நடந்தது. பாண்டிச்சேரி கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர் மட்டும் அழைக்கப்பட்டனர். வரும்...

பாலிவுட்டில் என்னை வேலை செய்ய விடாமல் தடுக்கிறார்கள் – ஏ ஆர் ரஹ்மான் பகீர் தகவல்

by on July 25, 2020 0

என்னதான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் வாங்கினாலும் சரி. இந்திய சினிமா உலகின் அரசியலில் இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அமைந்திருக்கிறது இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் சமீபத்தில் கூறியிருக்கும் பகீர் குற்றச்சாட்டு. மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு...

கொரோனா பாதித்து மீண்ட நடிகர் விஷால்

by on July 25, 2020 0

நடிகர் விஷால் கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாராம். விஷாலின் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் மூலமாக விஷாலுக்கு கொரோனா பாதிப்பு பரவியது.எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதனையடுத்து கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவர் கொரோனா பாதிப்பிலிருந்து ணமடைந்துள்ளார். இருப்பினும், அவர்...

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்ஸின் 10 வது படம் பிச்சைக்காரன் 2

by on July 24, 2020 0

நடிகர் விஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம், விஜய் ஆன்டனி பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் விஜய் ஆன்டனி பிலிம்ஸின் பத்தாவது தயாரிப்பாகும். இது குறித்த செய்தியைப்...

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிய ரஜினிக்கு ரூ 100 அபராதம்

by on July 24, 2020 0

சூப்பர் ஸ்டார் ரஜினி கார் ஓட்டிய படங்கள் சமூக வலைதளங்களில் வந்தாலும் வந்தன அதை தொடர்ந்து பிரச்சனையும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது. புதிதாக வாங்கிய காரில் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றார் அப்படி செல்லும்போது கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவதால் அவர் e பாஸ் வாங்கி சென்றாரா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டதில்...