July 19, 2026
  • July 19, 2026
Breaking News

Classic Layout

HDFC Bank signs MoU with Indian Air Force and CSC Academy

by on March 18, 2025 0

HDFC Bank signs MoU with Indian Air Force and CSC Academy; launches Project HAKK (Hawai Anubhavi Kalyan Kendra) The Bank under its Parivartan programme will engage in building economic inclusiveness for defence service veterans and next of kin New...

வீரத்தின் மகன் திரைப்பட விமர்சனம்

by on March 18, 2025 0

மார்பில் ஐந்து குண்டுகள் துளைத்திருக்க, மலர்ந்து கிடந்த பாலகன் பாலச்சந்திரன் பிரபாகரனை அத்தனை சீக்கிரம் மறந்துவிட முடியுமா..? மரணத்திலும் மறக்க முடியாத அந்தக் காட்சி உலகம் முழுக்க ஏற்படுத்திய தாக்கம் அசாதாரணமானது.  அந்த நிகழ்வை வைத்து ஒரு புனைவான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் அன்புமணி. பல்வேறு அரசியல் நெருக்கடிகள் மற்றும் நிலைப்பாடுகள் காரணமாக கதை...

CITY OF DREAMS ஹாலிவுட் பட விமர்சனம்

by on March 18, 2025 0

அமெரிக்காவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர் அனைவருக்குமே அது ஒரு கனவு பிரதேசமாகத்தான் இருக்கும். தங்கள் கனவுகள் நிறைவேற அங்கே குடியேற அத்தனை பேரும் ஆசைப்பட்டுச் செல்கிறார்கள். ஆனால் அத்தனை பேரின் கனவுகளும் நிறைவேறுவதில்லை. மாறாக, விவரம் தெரியாதவர்கள் அந்த நாட்டின் அடிமைகள் ஆக்கப்படுகிறார்கள் என்கிறது இந்த படத்தின் கதை.  ஆரி லோபஸ் மெக்சிகோவைச் சேர்ந்த...

எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்

by on March 16, 2025 0

தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம். அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில் சகல துறைகளிலும் புதிய முயற்சிகளை செய்து...

வருணன் திரைப்பட விமர்சனம்

by on March 16, 2025 0

நீரைத் தரும் கடவுளுக்கு வருண பகவான் என்பது புராணப் பெயர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே தண்ணீர் தொழில் பற்றிய இந்தக் கதைக்கு வருணன் என்கிற தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதுதான் படத்தின் மையக்கரு. ஆனால், படம் முழுவதும் வட சென்னையில் நடப்பதால் ‘தாதா இன்றி அமையாது வடசென்னை’...

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

1980, 90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து உதயகீதம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற மறக்க முடியாத படங்களைத் தந்த இயக்குனர் கே ரங்கராஜ் இதனை வருடம் கழித்து இந்த 2k யுகத்தில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஆச்சரியமாக இருந்தது.  அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டும்...

ஸ்வீட் ஹார்ட் திரைப்பட விமர்சனம்

by on March 15, 2025 0

காதலனும், காதலியும் ஒத்த உணர்வில் இருந்தால்தான் காதல் வரும் என்பதில்லை. அவர்களுக்குள் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் காதல் மலரும். ஆனால் அந்தக் காதலின் போக்கு எப்படி இருக்கும் என்பதைத் தான் இயக்குனர் இந்தப் படத்தின் மெயின் லைனாக எடுத்துக் கொண்டிருக்கிறார். நாயகன் ரியோராஜுக்கு பெற்றோரின் திருமண வாழ்க்கை திசை மாறிப் போனதில் திருமணம், குழந்தை...