November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing மருத்துவம்

அதுல்யா சீனியர் கேர் அறிமுகப்படுத்தும் டிமென்ஷியா நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவை

by by May 30, 2023 0

சென்னை, 30 மே 2023 – இந்தியாவின் முதியோர் பராமரிப்புத் துறையில் நன்கு அறியப்பட்ட பெயரான அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தால், சென்னை, பல்லாவரத்தில், புதிய அறிவாற்றல் இழப்பு நோயாளிகளுக்கான பராமரிப்புச் சேவைகள் துறை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் துறையின் மாண்புமிகு அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். அதுல்யா சீனியர் கேரின் நிறுவனரும் மேலாண் இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண், நிறுவனரும்…

Read More

அப்போலோ மருத்துவமனையில் தழும்புகளற்ற RAHI ரோபாட்டிக் அறுவை சிகிச்சை..!

by by May 19, 2023 0

இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் பெண்ணின் கழுத்து கட்டியை அகற்ற ரோபாட்டிக் RAHI தழும்புகளற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது..!

சென்னை, 19 மே 2023: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 49 வயது பெண் ஒருவருக்கு கழுத்தில் எந்த வடுவும் ஏற்படாமல், உமிழ்நீர் சுரப்பியில் இருந்த 8 செ.மீ அளவுள்ள மிகப் பெரிய கட்டி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக…

Read More

விஜயா மருத்துவமனையில் தொடர்பு இல்லா உயிர்நிலை கண்காணிப்பு தொழில்நுட்பம்

by by Mar 28, 2023 0

வடபழனியின், விஜயா மெடிக்கல் அண்ட் எஜுகேஷனல் டிரஸ்ட், மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் AI- அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

  • சென்னை, விஜயா மருத்துவமனை, தனது நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக. நோயாளியின் பாதுகாப்பை மேம்படுத்த Dozee இன் Al-சார்ந்த, தொடர்பற்ற, தொடர்ச்சியான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை பயன்படுத்துகிறது.

சென்னை, 28, மார்ச் 2023: இந்தியாவின் முதல் Al-அடிப்படையிலான தொடர்பு…

Read More

சிம்ஸ் மருத்துவமனையில் சிம்ஸ் ஜெனடிக் கிளினிக் தொடக்கம்

by by Mar 21, 2023 0

  • சிம்ஸ் மருத்துவமனையில், லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸுடன் இணைந்து சிம்ஸ் ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம

சென்னை: 2023 மார்ச் 21 : சென்னையிலுள்ள பிரபல பன்னோக்கு மருத்துவமனையான சிம்ஸ் மருத்துவமனை, லைஃப்செல் டயாக்னாஸ்டிக்ஸ் (விரைவில் எம்ஃபைன் டயாக்னாஸ்டிக்ஸ்) ஆய்வகத்துடன் இணைந்து, தனது புத்தம் புதிய ஜெனெடிக் க்ளினிக் தொடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களது மரபணு குறித்தும், சாத்தியமுள்ள சுகாதார அபாயங்கள் குறித்தும் புரிந்து கொள்ள விரும்பும் நோயாளிகளுக்கு, மேம்பட்ட மரபணு பரிசோதனை மற்றும் கலந்தாய்வுச் சேவைகள் வழங்கப்படும்.

மரபணு…

Read More

காவேரி மருத்துவமனை சாதித்த பலூன் (DCB) கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி

by by Mar 14, 2023 0

  • மருந்து பூசப்பட்ட பலூன் (DCB)-ஐ பயன்படுத்தி சிக்கலான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்திய சென்னை காவேரி மருத்துவமனை

● அடைப்பு ஏற்பட்ட தமனியை விரிவாக்க இன்றைக்கு 95% ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைகளில் ஸ்டென்ட்கள் தேவைப்படுகின்றன; இந்த ஸ்டென்ட்கள் மீண்டும் குறுகுவதால் ஸ்டென்ட்-ஐ மீண்டும் பொருத்தும் செயல்முறை அல்லது பைபாஸ் அறுவைசிகிச்சை தேவைப்படக்கூடும்.

● மருந்து பூசப்பட்ட பலூன் என்பது, ஸ்டென்ட் பயன்பாட்டை அவசியமற்றதாக்கி தமனிகளின் இயல்பான செயல்பாட்டை அப்படியே தக்க வைப்பதற்கான ஒரு புதிய மாற்று வழிமுறையாகும்.

Read More

டாவின்சி ரோபோ மூலம் சிறுநீர் பாதை அறுவை சிகிச்சை வழங்கும் AINU

by by Mar 10, 2023 0

  • உலக சிறுநீரக தினத்தன்று இலவச புற்றுநோய் ஸ்கிரீனிங் முகாமையும் நடத்தியது!
  • தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா. சுப்ரமணியன் மெய்நிகர் (வெர்ச்சுவல்) முறையில் இச்சாதன செயல்பாட்டை தொடங்கி வைத்தார். 

சென்னை, 10 மார்ச் 2023 சிறுநீர்ப்பாதை சிகிச்சையில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU), புரட்சிகர அறுவைசிகிச்சை சாதனமான ‘டா வின்சி ரோபோ (daVinciRobot)’ என்பதனை அறிமுகம் செய்திருக்கிறது. புதுமையான இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்கும் ஒற்றை…

Read More

SRM குளோபல் மருத்துவமனையில் தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்பு

by by Mar 7, 2023 0

SRM குளோபல் மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட நோயாளி பாதுகாப்பிற்காக, Dozee இன் Al அடிப்படையிலான, தொடர்பு இல்லாத உயிர்நிலை கண்காணிப்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

SRM குளோபல் மருத்துவமனையின் வார்டுகளில் நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த, Dozee’ -இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொடுதல் இல்லாத தொலை நோயாளி கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு (EWS) மூலம் மேம்படுத்தப்பட்ட உயிர்நிலை கண்காணிப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காட்டான்குளத்தூர், செங்கல்பட்டு, மார்ச் 07, 2023: செங்கல்பட்டு,…

Read More

அப்போலோ மருத்துவமனையில் தோள்பட்டை நோய்க்கு ஒரே தள சிகிச்சை

by by Feb 24, 2023 0

  • அப்போலோ மருத்துவமனை இறுக்கமான தோள்பட்டை நோய்க்கான சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்துகிறது: ஒரே தளத்தில் சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான மையத்தைத் தொடங்கியுள்ளது அப்போலோ…
  • 70 சதவீதம் பேர் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது தோள்பட்டை வலியை உணர்கிறார்கள்…

சென்னை, 24 பிப்ரவரி 2023: விளையாட்டு வீரர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் நடுத்தர வயதுடையவர்களுக்கான சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, இறுக்கமான அல்லது உறைந்த தோள்பட்டை எனப்படும் ஃப்ரோஸென் ஷோல்டர் (Frozen shoulder) பாதிப்பு உள்ளவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை…

Read More

இளைஞர்களுக்கு குடல் நோய் அழற்சி அதிகரிப்பது குறித்து அப்போலோ எச்சரிக்கை

by by Jan 22, 2023 0

  • வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவை குடல் அழற்சி நோயின் அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன

சென்னை, ஜனவரி 20, 2023: ஆசியாவின் முதன்மையான நம்பகமான ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் குழுமமான அப்போலோ மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு இரைப்பைக் குடலியல் (காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட்) அறக்கட்டளை ஆகியவை இணைந்து, அதிகரித்து வரும் இரைப்பை மற்றும் குடல் அழற்சி நோய் குறித்து மருத்துவர்கள், நோயாளிகள்…

Read More

அனைத்து நோய் நிவாரணத்துக்கும் அடிப்படை தசை ஆரோக்கியம்தான்..!

by by Dec 1, 2022 0

  • HMB மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் தசை ஆரோக்கியத்தை நிர்வகித்தல்
  • மோசமான தசை ஆரோக்கியம் நமது இயக்கம் மற்றும் தினசரி செயல்பாடுகளைச் செய்வதற்கான வலிமையை மட்டும் பாதிக்காமல் உடலின் முக்கியமான செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன
  •  
  • அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் இணைந்த IIMB தசை நிறையைப் பாதுகாக்க உதவுகிறது மற்றும் வயதானவர்களுக்கு தசை வலிமையை மேம்படுத்துகிறது
  •  
  • மடையத் தசை ஆரோக்கியத்தை புறக்கணிக்கக் கூடாது, மேலும் வயதாகும்போது அது மே தொடங்கிய பிறகு மட்டும் அதில் கவனம்…

    Read More