April 30, 2024
  • April 30, 2024
Breaking News

Currently browsing மருத்துவம்

எத்தியோப்பிய முதுகு கூனல் நோயாளிக்கு சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

by by Jul 5, 2022 0

சென்னை, 05 ஜூலை 2022: சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது.

டெஸ்ஃபயே மிங்குஷா மெர்ஷா (Master Tesfaye Mengesha Mersha) என்ற 15 வயது எத்தியோப்பிய இளைஞருக்கு கடுமையான முதுகு கூனல்…

Read More

சென்னையில் அதி நவீன ஆய்வகத்தை தொடங்கியுள்ளது எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ்

by by Jun 21, 2022 0

சென்னை: ஜூன் 20, 2022: இந்தியாவின் முன்னணி நோயறிதல் சேவை வழங்குநரான எஸ்‌ஆர்‌எல் டயக்னோஸ்டிக்ஸ், இன்று சென்னை அசோக் நகரில் அதிநவீன ஆய்வகத்தை தொடங்குவதாக அறிவித்தது.

20,000 சதுர அடிக்கு மேல் பரந்து விரிந்துள்ள இந்த ஆய்வகம், ஒவ்வொரு மாதமும் மிகவும் வழக்கமான சோதனைகள் முதல் இரகசிய மற்றும் மரபணு சோதனைகள் வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான சோதனைகளை நடத்தும் திறன் கொண்டது.

இந்த ஆய்வகம் மாற்று நோயெதிர்ப்பு சிகிச்சைக்கான ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ ஆகவும் இருக்கும்.

வெற்றிகரமான மாற்று…

Read More

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்!

by by Jun 20, 2022 0

பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டலுடன் கூட்டாண்மையை மேற்கொள்ளும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்! 375 படுக்கை வசதியுள்ள இம்மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகள் மற்றும் மேலாண்மைக்கான இவ்வொப்பந்தம் 166 மில்லியன் நபர்களுக்கு பயனளிக்கும்

இந்தியா, சென்னை, ஜுன் 20, 2022: ஒருங்கிணைக்கப்பட்ட உடல்நல சேவைகள் வழங்கலில் ஆசியாவின் முதன்மையான மற்றும் அதிக நம்பிக்கைக்குரிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ், உலகத்தரத்திலான சிகிச்சைகள் கிடைக்குமாறு செய்வதற்கு பங்களாதேஷின் இம்பீரியல் ஹாஸ்பிட்டல் லிமிடெட் (IHL) உடன் கைகோர்த்திருக்கிறது. பங்களாதேஷில் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமத்தின் செயலிருப்பை இப்புதிய…

Read More

முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டி விழிப்புணர்வுக்கு நோயாளிகளுடன் பலூன்கள் பறக்கவிட்ட டிஜிபி சைலேந்திர பாபு

by by Jun 18, 2022 0

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் (GGHC), 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் காற்றில் பலூன்களை பறக்கவிட்டனர்.

சென்னை, ஜூன் 18, 2022: சென்னையில் உள்ள முன்னணி பல்நோக்கு மருத்துவமனையாகிய கிளெனீகல்ஸ் குலோபல் ஹெத் சிட்டி (GGHC), பொதுமக்கள் இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி குறித்து ஒரு அமர்வை நடத்தியது.

முதன்மை ஆஞ்சியோபிளாஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த டாக்டர் சி சைலேந்திர பாபு (ஐபிஎஸ்), காவல்துறை தலைமை…

Read More

இந்தியாவில் அதிக டயாலிசிஸ் யூனிட்டுகள் கொண்ட AINU வின் புதிய கிளை சென்னை நுங்கம்பாக்கத்தில்…

by by May 29, 2022 0

சென்னை, மே 29, 2022: இந்தியாவில் சிறுநீரக சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் குழுமத்தில் ஒன்றான AINU (சிறுநீரகவியல் மற்றும் சிறுநீர்பாதையியலுக்கான ஏஷியன் இன்ஸ்டிடியூட்), சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஒரு புதிய மருத்துவமனையை தொடங்குவதன் மூலம் தனது தேசிய அளவிலான செயலிருப்பை விரிவாக்கம் செய்திருக்கிறது.

சென்னை மாநகரில் AINU -ன் முதல் மருத்துவமனையாகவும் மற்றும் இந்நாட்டில் அதன் ஏழாவது மருத்துவமனையாகவும் இது இருக்கிறது. 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறுநீரக மற்றும் சிறுநீர் பாதை அறிவியல்…

Read More

கல்லீரல் தானம் தந்து தந்தையைக் காப்பாற்றிய 33 வயது இளம் தாய்..!

by by May 19, 2022 0

சென்னை: 2022 மே 19: 63 வயது மூத்த குடிமகன் சோர்வு, பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட கல்லீரல் நோய் அறிகுறிகளால் கடந்த பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சென்னை வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு வருகை தந்தார். 

அவருக்கு நடைபெற்ற பல்வேறு பரிசோதனைகளில் கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) கோளாறின் இறுதிக் கட்டத்தில் இருப்பது உறுதியானது. 

வடபழனி ஃபோர்டிஸ் மருத்துவமனையின், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் ஸ்வாதி ராஜு அவரைப் பரிசோதித்து நோய்க் குறியைக்…

Read More

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஹெபடைடிஸ் தடுப்பூசி முகாம் – சிம்ஸும் தோழியும் இணைந்து தொடங்கினர்

by by Apr 30, 2022 0

 

ஹெபடைடிஸ் பி என்பது ஹெபடைடிஸ் பி வைரஸால்Read More

வீடு தேடி வரும் சிம்ஸின் ஹலோ டாக்டர் – அமைச்சர் மா.சு தொடங்கி வைத்தார்

by by Mar 30, 2022 0

சென்னையின் சிறந்த மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனையில், ‘ஹலோ டாக்டர் – 2001 2001’ என்ற செயல்திட்டத்தை தமிழ்நாடு மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் டாக்டர். பி. ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சென்னையில், இல்லங்களில் நோயாளிகளுக்கான உடல் நலப் பராமரிப்பு…

Read More

டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கான திறமை நிகழ்ச்சியை நடத்திய காவேரி மருத்துவமனை  

by by Mar 21, 2022 0

தமிழ்நாட்டின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி ஹெல்த்கேர் காவேரி குழும மருத்துவமனைகளின் ஒரு பிரிவான காவேரி மருத்துவமனை, டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்களுக்கான திறமை நிகழ்ச்சியை மார்ச் 20, 2022 அன்று நடத்தியது. இந்த முயற்சி 2022 ஆம் ஆண்டு உலக சிறுநீரக தினத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. இது நோயாளிகளின் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த உதவியது.

இந்த நிகழ்வானது வேடிக்கையான நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுகள், திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளுடன் கலக்க போவது யாரு புகழ் அசார் மற்றும் குழுவினரின்…

Read More

அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர் – சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சாதனை

by by Mar 9, 2022 0

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
92 வயது கொண்ட முதியவர் ஒருவர் அடையாறு ஃபோர்டிஸ்…

Read More