November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

BAD BOYS: RIDE OR DIE ஆங்கிலப் பட விமர்சனம்

by by Jun 6, 2024 0

போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான முதல் ‘Bad Boys’ 1995ல் வெளியானது. அதுவே ‘பேட் பாய்ஸ் 2 மற்றும் மூன்றாவது பாகங்களைத் தந்தது.

இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர்.

‘பேட் பாய்ஸ்’ பட வரிசையில் நான்காவது பாகமான இப்போது வெளியாகியுள்ள ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)’ படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்!

நான்காவது பாகம் என்பதால் முந்தைய படங்களை விட…

Read More

குற்றப் பின்னணி திரைப்பட விமர்சனம்

by by Jun 2, 2024 0

தலைப்பிலேயே கதை புரிந்து போய்விடும். சில குற்றங்களும் அவற்றின் பின்னணி என்ன என்பதுவும்தான் கதை.

பழனியில் நடக்கும் கதை. அங்கு வசிக்கும் நாயகன் ‘ராட்சசன்’ சரவணன், படத்தொடக்கத்தில் அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து சைக்கிளில் சென்று வீடுகளுக்கு பால் ஊற்றும் கெட்டப்பில் ஊருக்குள்ள இருக்கும் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருக்கும் பெண்ணைக் கொலை செய்கிறார்.

இந்த கொலை வழக்கு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு வீட்டில் புகுந்து அதே பாணியில் அங்கு வசிக்கும் தம்பதியைக்…

Read More

அக்காலி திரைப்பட விமர்சனம்

by by Jun 1, 2024 0

வித்தியாசமான கதைக்களங்களை அமைக்க நம் இயக்குனர்கள் ரொம்பவே போராடுகிறார்கள் என்பது இந்தப் படத்தை பார்த்தபின் இன்னும் ஒரு முறை உறுதிப்பட்டது. 

போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்றை பிடிக்க ஒரு சுடுகாட்டுக்கு போன இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு வேறு ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைக்கிறது. அது சாத்தான்களை வழிபடும் ஒரு கும்பலை பற்றியது. 

அதில் அமானுஷ்யப் பிரச்சனைகள் எழ, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் திடீர் திடீர் என்று காணாமல் போக, என்னதான் நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்னரே அந்த…

Read More

கருடன் திரைப்பட விமர்சனம்

by by May 31, 2024 0

சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது.

படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான்…

Read More

ஹிட் லிஸ்ட் திரைப்பட விமர்சனம்

by by May 31, 2024 0

பல வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் அதேபோன்ற வெற்றிபடங்களின் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் இது. 

அதற்குத் தோதாக ஹிட் லிஸ்ட் என்றே தலைப்பிட்டு ஒரு ஹிட் படத்தை கொடுக்க இருவரும் எடுத்த முடிவு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகி இருக்கும் இந்த படத்தில் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். எறும்பு, எலி, கோழி என்று ஒரு சிறு…

Read More

புஜ்ஜி அட் அனுப்பட்டி திரைப்பட விமர்சனம்

by by May 30, 2024 0

தெருவுக்குத் தெரு சிக்கன், மட்டன் பிரியாணி கடைகள் பெருகிவரும் இந்தக் காலகட்டத்தில் கோலிவுட்காரர்களுக்கு மட்டும் கோழி, ஆடுகளின் மேல் புதிதாகக் கரிசனம் வந்திருக்கிறது. 

இதில் பாராட்டப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எடுப்பது இதன் மூலம் பெருகி இருப்பதுதான்.

இப்படி சைவம், கிடா போன்ற ஜீவகாருண்யப் படங்களின் வரிசையில் இணைந்திருக்கிறது இந்த ‘ புஜ்ஜி அட் அனுப்பட்டி ‘

புஜ்ஜி என்று பெயரிட்டு ஒரு ஆட்டுக்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறார்கள் சிறுமி பிரணிதியும் அவளது அண்ணன் கார்த்திக் விஜய்யும்.

ஆனால்…

Read More

பகலறியான் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இரண்டு நபர்களின் கதையை ஹைப்பர் லிங்க் முறையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் முருகன். அந்த இரண்டு நாயகர்களின் இயக்குனர் முருகனும் ஒருவராக நடித்திருப்பது இந்த படத்தின் முக்கிய அம்சம்.

முதல் நாயகன் வெற்றி. இவர் நடிக்கும் படங்கள் என்றாலே கதையில் ஏதோ ஒரு புதுமை இருக்கும். இந்தப் படத்திலும் அப்படித்தான். 

வெற்றியின் பாத்திரமே முழுக்க முழுக்க நெகட்டிவ் பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. அக்ஷயா கந்தமுதனைக் காதலிக்கும் அவர் கொலைக் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு வெளியில் வந்தவர். வந்த…

Read More

PT சார் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

இப்போதெல்லாம் படத்தின் தலைப்பை வைத்து ஒரு கதையைக் கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தலைப்பைப் பார்த்தவுடன் என்ன கதை உங்களுக்குள் ஓடும்..?

விளையாட்டில் முன்னேறத் துடிக்கும் ஒரு மாணவனையோ மாணவியையோ எப்படி ஒரு உடற்கல்வி ஆசிரியர் முன்னுக்கு கொண்டு வந்தார் என்றுதானே கதை இருக்கக்கூடும் என்று நினைக்கிறீர்கள்..?

அப்படியெல்லாம் உங்களை நினைக்கச் சொல்லவில்லையே என்று நம்மைக் கேட்பதாக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் வேறொரு கதையை இதில் சொல்லி இருக்கிறார்

கள்ளக்குறிச்சியில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற மாணவியின்…

Read More

சாமானியன் திரைப்பட விமர்சனம்

by by May 24, 2024 0

கிராமத்து மக்களின் சூப்பர் ஸ்டாராக ஒரு காலத்தில் இருந்தவர் ராமராஜன். இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்றவுடன் இதுவும் ஒரு கிராமத்து கதையாக இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருந்தது. 

ஆனால் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ஒரு நகரத்துக் கதையைத் தேர்ந்தெடுத்து மீண்டும் திரையில் தோன்றியிருக்கிறார் அவர். அதுவும் மக்கள் நாயகன் என்கிற அவரது பட்டத்துக்குத் தகுந்தாற் போல் மக்களுடைய பிரச்சனை ஒன்றைக் கையில்…

Read More

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

by by May 22, 2024 0

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது.

புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்..

சென்னையில் குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து  கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிடும் சந்தானம் குடும்பத்தினர் அதைச் செய்துவிட்டு வீடு திரும்புகையில்…

Read More