December 1, 2024
  • December 1, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கொலைகாரன் படத்தின் இதமாய் முழு பாடல் வீடியோ

by by Jun 15, 2019 0

Read More

சிறகு பார்டர் சேலையில் சிறகு விரித்த பெண்கள்…

by by Jun 15, 2019 0

‘ஃபர்ஸ்ட் காபி புரொடக்ஷன்’ சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படமான ‘சிறகு’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ளனர் என்பது தெரிந்த தகவலாக இருக்கலாம்.

பெண்கள் முக்கியத்துவம் பெற்ற தயாரிப்பில் அதற்கு உழைத்த அத்தனைப் பெண்களும் ‘சிறகு’ பெயர் பொரிக்கப்பட்ட பார்டருடன் ஒரே…

Read More

கொலைகாரன் தொடக்க காட்சி Sneak Peek 2

by by Jun 14, 2019 0

Read More

குட்டி ரேவதி இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட சிறகு டீஸர்

by by Jun 14, 2019 0

பெரு வலியை, பெரும் மகிழ்வை ஒரு வரியிலேயே கடத்தி விடும் வல்லமை கொண்டவர்கள் இலக்கியவாதிகள். அப்படியானவர்கள் படம் இயக்க வரும்போது அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாவது இயல்புதான்.

கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் ‘சிறகு’ படமும் அப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் தரத்தை உறுதி செய்யும் விதமாக இப்படத்தின், “தனிமைச் சிறகினிலே” என்ற பாடலின் ப்ரோமோ வீடியோவை நேற்று இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்.

நேற்றிலிருந்தே சிறகு சரியான திசையை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது….

Read More

விஜய் சேதுபதி அமலா பால் இணையும் விஎஸ்பி 33

by by Jun 14, 2019 0

விஜய் சேதுபதி நடிக்கும் 33 வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டியில் படப்பிடிப்பைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல்,…

Read More

ஜோதிகா மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்

by by Jun 13, 2019 0

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் ‘ராட்சசி’.

‘ராட்சசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்…

“ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”,  ஒவ்வொருத்தருக்கும்…

Read More

சிறகு பட தனிமை சிறையினில் பாடல் புரோமோ வீடியோ

by by Jun 13, 2019 0

Read More

உலகம் சுற்றும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம்

by by Jun 12, 2019 0

எதிர்வரும் ஜூன் 27 முதல் ஜூலை 07ம் தேதி வரை கொரியாவின் போய்ஷன் நகரில் நடைபெறவிருக்கும், பிரசித்தி பெற்ற 23வது போய்ஷன் சர்வதேச ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில்’ (BIFAN), ‘சூப்பர் டீலக்ஸ்’ திரையிடப்பட இருக்கிறது.

தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ போய்ஷன் ஃபெண்டாஸ்டிக் திரைப்பட விழாவில், ‘வர்ல்ட் ஃபெண்டாஸ்டிக் ப்ளூ’ பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ‘அந்தாதுன், கல்லி பாய் மற்றும் மணிகாமிகா’ ஆகிய பிற இந்திய மொழி படங்களும் திரையிடப்பட இருக்கிறது.

Read More

2 மணிநேரத்தில் 1 மில்லியன் தாண்டிய நேர்கொண்ட பார்வை டிரைலர்

by by Jun 12, 2019 0

Read More

காதல் மைனா வரிசையில் வர தயாராகும் மாயபிம்பம்

by by Jun 12, 2019 0

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும், யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘காதல்’, ‘மைனா’ போன்ற பல படங்களை கூறலாம்.

அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் ‘மாயபிம்பம்’ என்கிறார் அறிமுக இயக்குநர் சுரேந்தர். இப்படம் உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறதாம். உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில் இப்படம்…

Read More