கொரானா பாதிப்பில் இந்தியா மூன்றாவது நிலையை எட்டியுள்ளது. இது மிகவும் ஆபத்தான கட்டம். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் மக்களுக்கு வந்தபாடில்லை.
எனவே, பிரபலங்கள் முக்கியமாக நடிகர்கள் கானோலியில் தோன்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்க, அதற்கு முதல் குரல் (முகம்) கொடுத்திருக்கிறார் கமல்.
அந்த காணொலி கீழே…
Read More
தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர்களில் ஆர்.ரத்னவேலு முக்கியமானவர். சேது, நந்தா, பகவதி, ஜெயம், வாரணம் ஆயிரம், எந்திரன் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இப்போது ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது தாயார் ஞானேஸ்வரி ராமன், வடபழனி சென்னை குமரன் காலனியில் வசித்து வந்தார். இவரது வயது 84. வயது மூப்பு காரணமாக உடல்…
Read More
‘தலைவா’ படத்தின் போது இயக்குநர் விஜய்யுடன் காதல் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொண்டார் அமலாபால்.
ஆனால், சில வருடங்களிலேயே அவரை டை வர்ஸ் செய்துவிட்டு தொடர்ச்சியாக ஆடை மாதிரியான படங்களில் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு அமலாபால் மீண்டும் காதல் வயப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், தனது காதலர் குறித்த எந்தவொரு விவரத்தையுமே அமலாபால் வெளியிடவே இல்லை. இது குறித்த கேள்விக்குக் கூட “அது என் பெர்சனல் விஷயம்”…
Read More
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இயக்குநர்கள் பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர்.
இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார், படத்தில் இருக்கும் வில்லன் பாட்த்திரத்துக்கான நீண்ட தேடலில் இருந்தார் இயக்குநர்.
Read More
இயக்குநர் பா.இரஞ்சித் இப்போது இரண்டாவது குழந்தைக்குத் தந்தையாகி உள்ளார்.
ஏற்கனவே பா.இரஞ்சித் – அனிதா தம்பதிக்கு ‘மகிழினி’ என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் அவர்களது இரண்டாவது குழந்தையாக அவரது மனைவி அனிதா ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தன் குழந்தைக்கு ‘மிளிரன்’ என்று பெயர் வைத்து மகிழ்ந்திருக்கிறார் பா.இரஞ்சித்.
இவர் இப்போது ஆர்யாவை வைத்து வடசென்னைக் கதையொன்றை படமாக்கி வருவது தெரிந்த விஷயம்..!
Read More
உயர்நீதி மன்ற அறிவுறுத்தலின் படி 2020 மே மாதத்துக்குள் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த வேண்டிய சூழலில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தலைமையில் தேர்தலை சந்திக்க அமைக்கப்பட்ட அணி இரு நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களுடன் போட்டியிடும் அணியாக இராம நாராயணன் முரளி என்கிற என்.ராமசாமியின் தலைமையில் உருவாகியிருக்கும் அணியின் தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
அந்த அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் அப்போது அறிமுகப்படுத்தப் பட்டனர்…
சின்னத்திரை நடிகை ‘ஆலியா மானசா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியது. இவரும், விஜய் டிவியின் ’ராஜா ராணி’ சீரியலில் நடித்த ‘சஞ்சீவ் கார்த்திக்’கும் கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டதையும் டிவி ரசிகர்கள் அனைவரும் அறிந்திருக்கலாம்.
இப்போது ஆல்யா மானசா நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. கொரோனா பாதிப்புக்காக படப்பிடிப்புகள் கூட முடங்கிப்போன இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா மானசா…
Read More