May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

நெடுநல்வாடை திரைப்பட விமர்சனம்

by by Mar 19, 2019 0

இன்றைய நகரத்துப் பின்னணி கொண்ட வாழ்க்கையில் தாத்தா பாட்டி உறவுகளெல்லாம் அர்த்தமற்றுப் போய்விட… ஏன் அறிமுகமில்லாமலேயே போய்விட, தமிழ்க்குடியின் அத்தியாவசிய உறவாக அமைந்த மூன்றாம் மூத்த உறவின் பெருமையைச் சொல்லியிருக்கிறது இந்தப்படம்.

கூடவே எந்த உறவுகளும், உறவு மறுப்புகளும் குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காக மட்டுமே என்ற கருத்தையும் ஆழமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செல்வக்கண்ணன்.

கிராமத்து வாழ்க்கையில் பெரும்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு பாட்டி தாத்தாமார்களுக்கே இருக்கிறது. அப்படி பாட்டிக்கும், பேத்திக்குமான ஒரு உறவை கடந்த தலைமுறையில் ‘பூவே பூச்சூடவா’…

Read More

அருள்நிதி நடிக்கும் கே13 படத்தின் டீஸர்

by by Mar 19, 2019 0

Read More

கிரிஷ்ணம் திரைப்பட விமர்சனம்

by by Mar 18, 2019 0

பக்திப்படங்கள் வருவது அருகிவிட்ட இக்காலத்தில் மீண்டும் கடவுள் பக்தி கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நவீனப் படம்.

வழக்கமாக பக்திப்படம் என்றாலே அது கற்பனைக் கதைகளை அடியொற்றிதான் இருக்கும். யாரோ சொன்னது, யாருக்கோ நடந்தது என்கிற அளவிலேயே அவை தயாரிக்கப்படும்.

ஆனால், தன் வாழ்வில் நடந்த… இன்னும் சொல்லப்போனால் தன் மகனுக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை அப்படியே படமாகத் தயாரித்திருக்கிறார் பி.என்.பலராம். இதுவே இந்தப்படத்தின் மீதான நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம்.

அத்துடன் அப்படித் தயாரான படத்தில் தன் மகனையே ஹீரோவாக்கியிருப்பதும் உலக சினிமாவில் ஒரு…

Read More

உச்சக்கட்டம் படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி

by by Mar 18, 2019 0

Read More

சிந்துபாத் படத்தின் புத்தம்புது புகைப்பட கேலரி

by by Mar 18, 2019 0

Read More

கபடி வீராங்கனைகளுக்கு பாரதிராஜா வீட்டில் விருந்து

by by Mar 17, 2019 0

நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.
 
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் பல ஊர்களிலும் நடத்தப்பட்டு வந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகளுக்காக விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் நிஜ வீராங்கனைகளும் நடித்தனர்.
 
பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். மார்ச் 14-ம் தேதியுடன் பாரதிராஜாவின்…

Read More

நெடுநல்வாடை இயக்குநருக்கு என்ன பரிசு கொடுக்க – 50 தயாரிப்பாளர்கள் யோசனை

by by Mar 17, 2019 0

முற்றிலும் புதுமுகங்களே நடித்துள்ள ‘நெடுநல்வாடை’ படம் விமர்சன ரீதியாகவும் வசூலிலும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது. இச்செய்திக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் வட இந்திய இணையதளம் ஒன்று இப்படத்தை இந்தியாவின் இந்த வார சிறந்த படம் என்று அறிவித்துள்ளது.
 
இந்தியாவில்  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் வங்க மொழி  ஆகிய 5 மொழிகளில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் அனைத்து படங்களையும் தீர ஆராய்ந்து, அதில் ஒரே ஒரு படத்தை மட்டும் வாரத்தின்…

Read More

பூமராங் காட்சிகளின் பின்னணியில் வீடியோ

by by Mar 17, 2019 0

Read More

சிங்கப்பூரில் முழுவதும் தயாரான தமிழ்ப்படம்

by by Mar 16, 2019 0

காதலியால் கைவிடப்பட்டு வேலையில்லாமல் வருமானமின்றி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜாக் சிங்கப்பூரில் இருக்கும் தனது உறவுக்காரரை சந்தித்து வேலை கேட்கிறான்.
 
ஆனால் அவரோ சட்டத்துக்கு புறம்பான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். எனினும் வேறு வழியின்றி அதே வேலை செய்து படிப்படியாக பெரிய கேங்ஸ்டராகிறான் ஜாக்.
 
ஒரு சமயத்தில் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்த அவள் மிகப் பெரிய டானின் மகள் என்று தெரிய வர அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறான் என்பதை கூறுவதே கதை. சிங்கப்பூர்…

Read More

ஜூலை காற்றில் திரைப்பட விமர்சனம்

by by Mar 16, 2019 0

ஒருத்தி ஒருவனையோ அல்லது ஒருவன் ஒருத்தியையோ உருகி உருகிக் காதலித்த காலம் சினிமாவில் வழக்கொழிந்து போய் விடுமோ என்று அஞ்ச வைக்கின்றன சமீபத்திய காதல் படங்கள்.

இந்தத் தலைமுறையில் காதலுக்கான இலக்கணங்களை மாற்றி எழுத முயற்சிக்கிறார்கள் ‘நெக்ஸ்ட் ஜென்’ இயக்குநர்கள் என்பதைத் தெளிவாகப் புரிய வைக்கிறது இந்தப்படம். வரும் வருடங்களில் கல்யாணம் எல்லாம் வெற்று மாயையாகிப் போய்விடும் அச்சமும் இந்தப்படத்தைப் பார்த்தால் புரிகிறது.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நாயகன் ‘அனந்த் நாக்’ ஒரு திருமணத்தில் அஞ்சு குரியனைப் பார்த்து…

Read More