December 1, 2024
  • December 1, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மோசடி திரைப்பட விமர்சனம்

by by Jun 23, 2019 0

பட வெளியீட்டுக்கு முன்பே படத்தலைப்பாலும், படத்தைப் பற்றிய விளக்கத்தாலும் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.

மோசடி என்ற தலைப்பில் ‘ச’வை சிறியதாகப் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பண மதிப்பிழப்பு அமலுக்கு வந்தபோது பெரும் பெருச்சாளிகள் எப்படி பணத்தை மாற்றினார்கள் என்று சொல்ல வந்த படமாக இருந்ததால் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது.

அந்த ஆர்வத்தை இயக்குநர் கே.ஜெகதீசன் நேர்செய்தாரா பார்க்கலாம்.

கதாநாயகன் விஜு, 100 கோடி ரூபாயை சேர்த்து விடும் நோக்கம் கொண்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை பல வழிகளிலும்…

Read More

நடிகர் சங்க தேர்தல் 2019 வாக்களித்த நட்சத்திர கேலரி

by by Jun 23, 2019 0

2019-2022 க்கான தென்னிந்த நடிகர் சங்க புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் கமல், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், சிவகுமார், விஜயகுமார் உள்ளிட்ட 1604 நடிக நடிகையர் நேரில் வாக்களித்தனர். இவர்களைத் தவிர மொத்தம் 3171 உறுப்பினர்களில் தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை 1100 வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களில் குறிப்பாக தபால்…

Read More

விண்வெளி வீராங்கனை ஆக விஜய்சேதுபதி செய்த உதவி

by by Jun 22, 2019 0

தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்.

தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் படிப்பை உக்ரைன்-கார்கிவ் இல் உள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார் (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5% / ‘A ” கிரேடு) . 2022 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘இஸ்ரோ” ” சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம் பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம் .

தற்போது,…

Read More

விஜய் பிறந்தநாளுக்கு அட்லீ தரும் பரிசுகள்

by by Jun 21, 2019 0

விடிந்தால் (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள். அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இன்று விஜய்யின் தற்போதைய படத்தை இயக்கி வரும் அட்லீ மகத்தான இரண்டு பரிசுகளைக் கொடுத்திருக்கிறார்.

ஒன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. அது விஜய் படத்தலைப்பும், முதல் பார்வையும். அடுத்த பரிசு இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது லுக்காக வெளியாகவிருக்கிறது.

‘பிகில்’ என்று தலைப்பும், முதல் பார்வையும் வெளியான நிமிடத்திலிருந்தே சமூக வலைதளங்கள் பற்றிக்கொண்டு இதுதான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்காகியிருக்கிறது.

‘பிகில்’ முதல்…

Read More

வேதிகா வேற லெவல் புகைப்பட கேலரி

by by Jun 21, 2019 0

Read More

அமெரிக்காவில் டிவி ஐரோப்பாவில் இசை தமிழில் படம்-ஸ்ருதிஹாசன் ஷெட்யூல்

by by Jun 21, 2019 0

‘யூஎஸ்ஏ’ என்னும் பிரபல அமெரிக்க நெட்வொர்க்கால் ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்ற பெருமையை ஸ்ருதி ஹாசன் பெற்றுள்ளார். அதன் மூலம் அவர் ‘டிரெட்ஸ்டோன் ‘என்னும் தொலைக்காட்சி தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இத்தொடர் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான சிஐஏ வின் ஒரு முக்கிய பகுதியாக கருதப்படும் ‘பிளாக் ஆப்ஸ்’ புரோக்ராம் ஆன டிரெட்ஸ்டோனை மையப்படுத்தி எடுக்கப் படுகிறது. டிரெட் ஸ்டோன்னில் பணி புரியும் அதிகாரிகளுக்கு அசாத்திய ஆற்றல் பெறுவதற்கான…

Read More

பக்கிரி திரைப்பட விமர்சனம்

by by Jun 20, 2019 0

வாழ்க்கை எல்லோருக்கும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சூழ்நிலையும், வாய்ப்புகளுமே ஒருவர் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தத்துவார்த்தமான கதை.

தத்துவம் என்றால்தான் தனுஷுக்கு தர்பீஸ் சாப்பிடுவது போன்றதாயிற்றே..? அதிலும் இது ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படமென்பதால் டபுள் ஓகே சொல்லி ஒத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. பிரான்ஸ், ஸ்பெயின், ரோம், லிபியா என்று பலநாடுகளிலும் பயணப்பட்ட கதையுடன் அவரும் பயணப்பட்டிருக்கிறார்.

‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்று ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழாக்கம்தான் ‘பக்கிரி’. ‘ரொமைன் பெர்டோலாஸ்’ எழுதிய கதையை ‘கென்…

Read More

3மில்லியன்+ ஆடையில்லா அமலாபாலின் ஆடை டீஸர்

by by Jun 20, 2019 0

Read More

பக்கிரி தனுஷ் புத்தம்புது புகைப்படங்கள் கேலரி

by by Jun 20, 2019 0

Read More

கென்னடி கிளப் பட கபடி கபடி பாடல் வீடியோ

by by Jun 19, 2019 0

Read More