
கள்ளக்காதலை திசை திருப்ப என் மீது புகார் கொடுத்த அதிதி மேனன் – அபி சரவணன்
கடந்த வாரம் நடிகர் அபி சரவணனை யாரோ கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் மனைவியாக நம்பப்பட்ட நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாகவும் கூறப்பட்டது. இதன்பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன்,…
Read Moreஜனவரி 2ம்தேதி ஆளுநர் உரையுடன் சட்டப் பேரவைக் கூட்டம் தொடக்கம்
சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரை விமர்சனம்
சீரியஸாக ஒரு போலீஸ் படம் கொடுத்தபின்னால் காமேடியாக ஒரு போலீஸ் கதை கொடுத்தால் என்ன என்கிற விஷ்ணு விஷாலின் நினைப்புதான் இந்தப்படம்.
Read Moreபரியேறும் பெருமாள் படத்தைக் கொண்டாடிய அரசியல் தலைவர்கள்
‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா….
Read More