February 1, 2026
  • February 1, 2026
Breaking News

இந்திய ரசிகர்களுக்கு டாம் குரூஸ் விட்டுச் செல்லும் செய்தி..!

by by May 17, 2025 0

டாம் குரூஸ் இந்தியாவை நேசிக்கிறார், மீண்டும் வர விரும்புகிறார்; அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு இதயப்பூர்வமான செய்தியை விட்டுச் செல்கிறார்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங்!

மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் மே 17 அன்று இந்தியாவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது, டாம் குரூஸ் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வழிநடத்தி வரும் ஒரு உரிமையாளரின் காவிய முடிவை அமெரிக்கா குறிக்கும் 6 நாட்களுக்கு முன்பு, உலகளாவிய பொழுதுபோக்கை உண்மையிலேயே மறுவரையறை செய்த ஐகான், இந்தியாவுடனான…

Read More

நான் வாங்கிய வீட்டை இடித்து தரைமட்டமாக்கியவர் ஆர்யா..! – டிடி நெக்ஸ்ட் லெவல் சந்தானம்

by by May 6, 2025 0

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு..!

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில்…

Read More

மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள்..! – இயக்குநர் பேரரசு

by by Apr 27, 2025 0

‘அகமொழி விழிகள்’ திரைப்பட  இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா..!

சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. வரும் மே மாதம் 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

Read More

அன்டில் டான் (Until Dawn) திரைப்பட விமர்சனம்

by by Apr 27, 2025 0

‘அன்டில் டான்’ (Until Dawn) என்கிற இந்த திகில் படம் உலகமெங்கும் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் எஃப். சாண்ட்பெர்க் (David F.Sandberg) இந்த திகில் படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு வெளியான அன்டில் டான் என்ற வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டு, திரைக்கதை அமைக்கப்பட்டது இப்படம்.

கதை இதுதான்…

நாயகி எல்லா ரூபின் மற்றும் அவரது தோழர்கள்,…

Read More

சிம்ரன் எனக்கு ஜோடி என்றதும் உற்சாகமாகி விட்டேன்..! – சசிகுமார்

by by Apr 25, 2025 0

*சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

நடிகர் சசிகுமார் – சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்….

Read More

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

by by Mar 28, 2025 0

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா திரையில் !

ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்….

*நடிகை சுதா பேசியதாவது…* 

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக…

Read More

எனக்குள் இருந்த இயக்குனரை தயாரிப்பாளரான நான் எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை – சஷி காந்த்

by by Mar 16, 2025 0

தயாரிக்கும் படங்களில் மட்டுமல்ல தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலும் வித்தியாசமாக இருப்பது ‘ஒய் நாட்’ (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம்.

அதன் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

“ஒய் நாட் என்று என் நிறுவனத்துக்குப் பெயர் வைத்ததே “ஏன் முயற்சிக்கக் கூடாது..?” என்கிற அடிப்படையில் சினிமாவில் சகல துறைகளிலும் புதிய முயற்சிகளை செய்து பார்ப்பதற்காகத்தான். அந்த வகையில் திரைப்பட இயக்கம் என்பது நான் ஆரம்பத்திலேயே முடிவு செய்த ஒன்றுதான். அதை முறையாகக் கற்றுக் கொள்வதற்காக தான் தயாரிப்பு…

Read More

அறிவழகனுடன் அடுத்தடுத்து படங்கள் பண்ணுவேன் – ஆதி

by by Mar 1, 2025 0

7G ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள இரண்டாவது படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருமடங்காக உள்ளது.. 

இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா, எம்.எஸ் பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்….

Read More

எந்த மொழியை இங்கு திணித்தாலும், தமிழை அழிக்க முடியாது – ஆர்.கே.செல்வமணி

by by Feb 25, 2025 0

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..!

ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல இயக்குனர் K. ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ள படம் ” கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் ” வரும் மார்ச் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது….

Read More

அகரம் ஃபவுண்டேஷனின் புதிய கட்டிடம் புது நம்பிக்கையை தந்திருக்கிறது – சூர்யா

by by Feb 18, 2025 0

அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா 

சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூர்யா – கார்த்தி தாயார் லட்சுமி அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

Read More