June 18, 2026
  • June 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ரஜினி நடிக்கும் 2.o ரிலீஸ் தேதியை அறிவித்த ஷங்கர்

by by Jul 10, 2018 0

எப்போது வெளியாகும் என்றே தெரியாமல் போய்க்கொண்டிருந்தது ஷங்கரின் ‘எந்திரன்2’ என்று அறியப்படும் 2.o திரைப்படம்.

இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமாகக் கருதப்படும் இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய் குமார் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

படம் தள்ளிக்கோண்டே போவதற்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள்தான் காரணமாகக் கூறப்பட்டு வந்தன. பல இடங்களில் இதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் இன்று தன்…

Read More

ஒரே நாளில் டி.ராஜேந்தர், சிம்பு படங்கள் அறிவிப்பு

by by Jul 10, 2018 0

சிம்பு ஹீரோவாக உயரத்துக்கு வந்த பின்னர் டி.ராஜேந்தர் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவருடைய பாணியிலேயே முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘இன்றையைக் காதல் டா’ என்ற படத்தை அறிவித்திருக்கிறார்.

நமீதா முக்கிய லேடி டான் பாத்திரமேற்கும் இப்படத்தில் ராதாரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பாண்டு, மதன் பாப், விடிவி கணேஷ், தியாகு உள்ளிட்டு ஏகப்பட்ட அறிந்த முகங்களுடன் இளமை ரசம் சொட்ட முற்றிலும் புதிய முகங்கள் நாயகன், நாயகியராக…

Read More

பேரன்பு படத்தின் முதல்பார்வை காட்சிகள் வீடியோ

by by Jul 9, 2018 0

Read More

விளையும்போதே சோறானால் விறகு எதுக்கு, வெறட்டி எதுக்கு – கே.பாக்யராஜ் சுவாரஸ்யம்

by by Jul 8, 2018 0

புதுமுகங்களின் பங்கேற்பில் உருவாகியுள்ள படம் ‘சந்தோஷத்தில் கலவரம்’. கிராந்தி பிரசாத் இயக்கத்தில் ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் வி.சி. திம்ம ரெட்டி தயாரித்துள்ளார்.
 
இப் படத்தின் பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுப் பேசியதிலிருந்து…
 
“இயக்குநர் கிராந்தி பிரசாத் தமிழும் தெரியாமல் தெலுங்கு ஆட்களை வைத்து ஒரு தமிழ்ப்படம் இயக்கியிருக்கிறார். அவர் வெவ்வேறு ஏழு மொழிகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்துப் பணியாற்ற வைத்துள்ளார். அதில் இங்கே பேசியவர்கள் எல்லாரும் தட்டுத்தடுமாறி சிரமப்பட்டு  முயற்சி செய்து தமிழில்…

Read More

மணியார் குடும்பம் – என் மனசுக்குள்ள பாடல் உருவாக்க வீடியோ

by by Jul 7, 2018 0

Read More

ஜருகண்டி – யுவன் வெளியிட்ட அதிகாரபூர்வ டிரைலர்

by by Jul 6, 2018 0

Read More

படத்தலைப்புக்கு கமிஷனைக் கட்டுப்படுத்த கே.பாக்யராஜின் யோசனை

by by Jul 6, 2018 0

முழுக்க மலேசியாவில் நடப்பது போன்ற கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘வெடிகுண்டு பசங்க’. ஸ்ரீ ஐஸ்வர்ய ஜனனி கிரியேசன்ஸ் சார்பில் ஜனனி கே. பாலு மற்றும் ‘வீடு புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தினேஷ் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தை பெண் இயக்குநரான டாக்டர்.விமலா பெருமாள் இயக்கியிருக்கிறார்.

தினேஷ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி நாயகன், நாயகியாக தங்கமணி வேலாயுதன், டேவிட் ஆண்டனி, ஆல்வின் மெர்வின் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘டோரா’, ‘குலேபகாவலி’ படங்களுக்கு இசையமைத்த விவேக் & மெர்வின் இப்படத்திற்கு இசையமைக்க, பி….

Read More

மிஸ்டர் சந்திரமௌலி விமர்சனம்

by by Jul 6, 2018 0

இரண்டு யானைகள் மோதிக்கொண்டால் அதில் சிக்கிச் சிதையுண்டு போவது சின்னச் சின்ன எறும்புகள்தான். அதே எறும்பு யானையின் காதுக்குள் போனால் என்னவாகும் என்பதுதான் இந்தப்படத்தின் கருவும்.

இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகள் நீ பெரியவனா நான் பெரியவனா என்கிற ஈகோ போட்டியில் மோத, அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதில் நாயகன் கௌதம் கார்த்திக்கும் சிக்க என்ன நடக்கிறது என்ற கதையை ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு.

இன்றைக்கு நாட்டில் அதிக பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் பெரிய நெட்வொர்க்குகளில் ஒன்று…

Read More

ரம்யா பாண்டியன் புகைப்பட கேலரி

by by Jul 5, 2018 0

Read More

கௌதம் கார்த்திக்குக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் படக்குழு

by by Jul 4, 2018 0

சினிமாவில் கொஞ்ச காலம் முன்பு வரை படம் வெளியாகும் சமயத்தில் தயாரிப்பாளரும், இயக்குநரும் பேசிக்கொள்ள முடியாத அளவுக்கு விலகி நிற்பார்கள். ஆனால், காலம் மாறிவிட்டது.

ஆரோக்கியமான படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு படங்களை எடுப்பதால் பட வெளியீட்டுக்கு முன்பு படக்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது ஒரு கலாச்சாரமாகவே இப்போது மாறி வருகிறது.

அந்தக் கலாச்சாரத்தின் அடிப்படையில் ஜூலை 6 வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் படத்துக்காக தனது படக்குழுவுக்கு தனது மனதில் ஆழத்தில் இருந்து இப்படி நன்றி தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன்….

Read More