
தர்மபிரபு வில் திமிராக நடித்தேன் – யோகிபாபு

தேவராட்டம் திரைப்பட விமர்சனம்
வழக்கமாக ஆக்ஷன் படங்கள் ஹீரோவின் சாகசத்திலிருந்து தொடங்கும். ஆனால், இந்தப்படம் வில்லனின் பின்புலத்திலிருந்து தொடங்குகிறது.
வில்லனுக்கு எத்தனை ஆற்றலோ அதைவிட ஹீரோவுக்கு அதிக ஆற்றல் இருக்க வேண்டுமென்பது ஆக்ஷன் ஆகம விதி. அதற்கேற்றாற்போல் வில்லன் பெப்ஸி விஜயன் அறிமுகத்திலிருந்து தொடங்கும் கதையில் அவர் டைட்டில் போடுவதற்குள் நான்கைந்து கொலைகள் செய்து முடிக்கிறார்.
அப்படிப்பட்ட வில்லனுக்கு பிள்ளை இல்லை. கரும்புள்ளி செம்புள்ளி குத்திக்கொண்டு கோவில் வாசலில் பிச்சையெடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றி அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கிறது. ஊரே அஞ்சி…
Read More
ஹரீஷ் கல்யாண் நடனமாட ராசி நட்சத்திரங்களை வைத்து ஒரு பாடல்

தெலுங்கு மலையாள வாய்ப்புகள் வருகின்றன – தினேஷ் உற்சாகம்

அரவிந்த்சாமியுடன் இணையும் முரட்டு குத்து இயக்குனர்
‘ஹரஹர மகாதேவி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்ந்’ படங்களின் இயக்குநர் சன்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருக்கும் டிடக்டிவ் திரில்லர் படம், இன்னும் பெயரிடப்படாத நிலையில் இன்று தொடங்கப் பெற்றது.
நிகழ்வில் ஹீரோ அரவிந்த்சாமி, இயக்குநர் சன்தோஷ் பி.ஜெயக்குமார், தயாரிப்பாளர் வி.மதியழகன், இசை அமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் பள்ளு, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், கலை இயக்குநர் செந்தில் ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படத்திற்கு வாழ்த்து தெரிவிக்க, நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குநர்…
Read More
சாய்பல்லவி அடிக்கடி கேட்ட கேள்வி – சூர்யா
“அரசியல், ரத்தம் சிந்தாத யுத்தம், யுத்தம், ரத்தம் சிந்தும் அரசியல், செல்வராகவன் இயக்கத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி இருக்காது. நேரம் ஆனாலும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மின்சாரம் தடைப்பட்டு வந்துகொண்டிருந்ததால் இசையை முழுமையாகக் கேட்க முடியவில்லை.
செல்வராகவனின் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து…
Read More
ஆர் கண்ணன் தயாரிப்பு இயக்கத்தில் சந்தானம்
இயக்குநராக இருந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த ஆர்.கண்ணன் தன் தயாரிப்பு நிறுவனமான ‘மசாலா பிக்ஸு’க்காக இயக்கித் தயாரித்த படம் ‘இவன் தந்திரன்’.
கௌதம் கார்த்திக் ஹீரோவான இந்தப்பட வெற்றியைத் தொடர்ந்து ஆர்.கண்ணன் இயக்கித் தயாரித்த படம் ‘பூமராங்’. அதர்வா முரளி நாயகனான இந்தப்படமும் வெற்றியடைய, இப்போது தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அவர்.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படமாக அது அமைகிறது. ‘தில்லுக்கு துட்டு 2’ படத்துக்குப் பின் சந்தானம் நாயகனாகும் இந்தப்படம் அட்டகாசமான காமெடி கலாட்டாவான…
Read More