April 18, 2024
  • April 18, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பற்றி பேசுமா? ட்ரெய்லர் இணைப்பு

by by Jan 22, 2020 0

பிரபுதேவா இயக்கிய தமிழ், இந்திப் படங்களில் இணை இயக்குநர், கதை ஆசிரியராக பணியாற்றியவர் இயக்குநர் எ.சி.முகில் செல்லப்பன். தற்போது அவரை வைத்து ‘பொன் மாணிக்கவேல்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படம் பற்றி கேட்டப் போது , 

“சிவாஜிகணேசனுக்கு ‘தங்கப்பதக்கம்’, ரஜினிக்கு ‘மூன்றுமுகம்’ கமல்ஹாசனுக்கு ‘காக்கிச்சட்டை’ விஜயகாந்த்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ தொடங்கி பலப் படங்கள், விஜய்க்கு ‘போக்கிரி’, சூர்யாவோட ‘சிங்கம்’ இப்படி இங்கே உள்ள முக்கிய நடிகர்கள் பலரோட சினிமா வாழ்க்கையில் போலீஸ் கதைகள் அவங்களுக்கு பெரிய…

Read More

சித் ஸ்ரீராமின் ‘ஆல் லவ் நோ ஹேட்’ – தென்னிந்திய இசைப் பயணம் 2020

by by Jan 22, 2020 0

2013ல் வெளியான ‘கடல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சித் ஸ்ரீராம், தனது தனித்துவமான குரல்வளம் மற்றும் நேர்த்தியான பாடல் பங்களிப்பின் மூலம் வெகுவான ரசிகர்களை வென்றிருக்கிறார்.

அவர் முதன்முறையாக தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். மண்ணின் மைந்தரான அவர், பிரம்மாண்டமான இந்த இசை நிகழ்ச்சியை வருகின்ற பிப்ரவரி மாதம் 08ம் தேதி சென்னையில் இருந்துத் துவங்குகிறார்.

‘Noise and Grains’, சென்னையை தலைமையிடமாகக்…

Read More

சர்வர் சுந்தரம் டீமுக்கு சந்தானம் கொடுத்த ஊமைக்குத்து

by by Jan 22, 2020 0

காமெடியனாக இருந்து ஹீரோ ஆனவ்ர் சந்தானம். இந்நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க, 2016-ஆம் ஆண்டே தயாராகி மூன்று வருடங்களுக்குப் பின்னர் வரும் வெள்ளியன்று வெளி வர போவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம்.

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து ’. கெனன்யா பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தில் சந்தானத்திற்கு…

Read More

அமலா பால் தந்தை பால் வர்கீஸ் திடீர் மரணம்

by by Jan 21, 2020 0

அமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு திரையுலகினர் கவலை அடைந்தனர்.

தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த பால் வர்கீஸ் சிகிச்சை பலன்…

Read More

பேண்ட் போடாமல் கோவிலுக்கு போன தொகுப்பாளினி ரம்யா

by by Jan 21, 2020 0

தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் பன்முகத் திறமைகள் கொண்டவர். சில படங்களிலும் நடித்திருக்கும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. சமூக வலைதளத்திலும் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஒரு வீடியோவை இணைத்திருந்தார்.

அதில் பர்மாவில் உள்ள கோவிலில் நிற்கும் அவர், “பர்மிய நம்பிக்கையின்படி ஒரு சிட்டுக் குருவியைப் பிடித்து அதன் காதில் நம் வேண்டுதலைச் சொல்லி பறக்க விட்டால் அது நிறைவேறுமாம்…” என்று குறிப்பிட்டு அந்த வீடியோவில் அப்படி இரண்டு குருவிகளைப் பிடித்து வேண்டுதலைச்…

Read More

வலிமை வாய்ப்பு போச்சு ஆனாலும் நன்றி-பிரசன்னா உருக்கம்

by by Jan 21, 2020 0

தமிழ் பட உலகில் நல்ல நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்கள் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில்லை. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக செய்து விடுவார்கள்.

அவர்களில் ஒருவர் பிரசன்னா. 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமான இந்த இன்ஜினீயரிங் பட்டதாரி அதற்குப்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து தன் திறமையை நிரூபித்தார். இடையில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தபோது வில்லனாகவும் நடிக்க தயார் என்று மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லன் ஆகி அசத்தினார்.

இப்போதும் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அவருக்கு…

Read More

எம்ஜிஆர் கலைஞரிடம் இருந்தவர்கள் சினிமாவுக்கு எதுவும் செய்யவில்லை – அமீர் போட்ட டுமீர்

by by Jan 20, 2020 0

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
 
இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
 
இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசியதிலிருந்து,
 
“நம் வாழ்க்கையும் நதிபோல்தான். நம்மால்…

Read More

வைரல் ஆகி வரும் சூரரை போற்று பாடல் ப்ரோமோ

by by Jan 20, 2020 0

சுதா கோங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ’சூரரைப்போற்று’ படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பது தெரிந்த விஷயம்.

சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பதும் இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளதும் கூட அறிந்த விஷயங்கள்தான்.

நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா பைலட் ஆபீஸராக நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் அமைத்திருக்கும் இசை மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொடுத்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக…

Read More

சைக்கோ கதையும் ஒரிஜினல் இல்லையாம் மிஷ்கின் சொல்கிறார்

by by Jan 20, 2020 0

இப்போதெல்லாம் நல்ல டைரக்டர் என்று படமெடுக்க ரொம்ப மூளையைக் கசக்க வேண்டாம். ஏதோ ஒரு கதையை அல்லது வேற்று மொழிப்படத்தை அப்படியே சுட்டு எடுத்தால் நீங்கள் நல்ல இயக்குநர். அப்படித்தான் பல இயக்குநர்கள் இப்போது வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

அதில் ஒருவர் மிஷ்கின். சுட்டாலும் சுவையாக சுடுவதால் முன்னிலை இயக்குநராக அறியப்படுகிறார். போகிற இடத்திலெல்லாம் “நிறைய படியுங்கள். படங்களைப் பார்த்து படமெடுக்காதீர்கள்…” என்று அட்வைஸை அவிழ்த்து விட்டு விட்டு அவர் மட்டும் கொரிய, ஜப்பானிய படங்களை சுட்டே…

Read More

நடிகை விபத்தில் கார் டிரைவர் மீது வழக்குப் பதிவு

by by Jan 19, 2020 0

இந்திய நடிகையான ஷபானா ஆஸ்மியைத் தெரியாதவர்கள் கடந்த தலைமுறையில் இருக்க முடியாது. பெரும்பாலும் இந்திப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் நடித்து வந்த இவர் இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ கிடைக்கப்பெற்றவர்.

அத்துடன் அவரது அற்புதமான நடிப்பாற்றலுக்காக ஐந்துமுறை தேசிய விருதும் பெற்றவர். அது மட்டுமல்லாமல் பல சர்வதேச விருதுகளும் ஐந்து முறை பிலிம்பேர் விருதுகளும் பெற்றவர். 

Shabana Azmi Injured in an Accident Shabana…

Read More