Chennai Files முதல் பக்கம் திரைப்பட விமர்சனம்
இந்த சீரியல் கொலை சீசனில் அடுத்து வந்திருக்கும் படம். ஆனால், இதில் ஒரு வித்தியாசம், கொலைகளைத் துப்பறிவது போலீஸ் மட்டுமல்ல.
போலீசை விட புத்திக் கூர்மையுள்ள ஒருவரின் உதவியால் கொலைகாரன் எப்படிப் பிடிபட்டான் என்று சொல்லும் படம்.
அந்த மூளைக்காரானாக நாயகன் வெற்றி. புகழ்பெற்ற காலம்சென்ற கிரைம் எழுத்தாளரின் மகனான அவர், தான் தந்தையைப் பற்றிய ஒரு தொடருக்கான விஷயங்களைப் பகிர சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகத்துக்கு மதுரையிலிருந்து வருகிறார்.
அவர் தந்தையைப் பற்றிச் சொல்லச் சொல்ல பத்திரிகை நிருபர்…
Read More
